| Mobile | RSS

மிகச்சிறந்த லோகோக்களை உருவாக்க 11 ஆன்லைன் தளங்கள்

வலைப்பூக்களுக்கோ, இணைய தளங்களுக்கோ லோகோக்களை (logo) உருவாக்குவதற்காக எத்தனையோ மென்பொருள்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை வணிகரீதியிலானவை (commercial).

[Read More.. ]


யாகூ மெசஞ்சருக்கான தட்டச்சுக் குறுக்கு வழிகள்

யாகூ நிறுவனம் வழங்கும் மின்னரட்டை அடிப்பதற்கான மென்பொருள் யாகூ மெசஞ்சர்.
குடும்பத்தினர், நண்பர்கள், அலுவலக உறுப்பினர்கள் அனைவருடனும் மின்னரட்டை அடிப்பதற்காக யாகூ மெசஞ்சரைப் பயன்படுத்தி வருகிறோம்.

[Read More.. ]


இணையத்தில் – அழகான எழுத்து உயிரூட்டு

இணையத்தில் அழகான எழுத்து உயிரூட்டுக்களை உருவாக்க textanim என்ற தளம் உதவுகிறது.

[Read More.. ]


இணைய அரட்டை அடிக்க Digsby – (பலவும் ஒன்றில்)

இணையத்தின் ஊடாக அரட்டை(chatting) அடிப்பதற்காக ஏராளமான இலவச மென்பொருட்கள் (Freeware) உள்ளன.
AIM, MSN, Yahoo, ICQ, Google Talk, Jabber, மற்றும் Facebook அரட்டை என இத்தனை தளங்களும் இலவச அரட்டை அடிக்கும் வசதியை ஏற்படுத்தித் தருகின்றன. ஆனால் ஒவ்வொரு தளத்தின் ஊடாக அரட்டை அடிப்பதற்கும் நாம் தனித்தனி மென்பொருட்களை இணையிறக்கம் (download) செய்து நிறுவ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கிறோம்.
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜி-மெயில், யாகூ பயனர் கணக்கின் வாயிலாக அரட்டை அடிப்பது கடினம்.

[Read More.. ]


கூகிள் குரோம் 2.0 பீட்டா

கூகிள் நிறுவனம் தனது குரோம் 2.0 பீட்டா இனைய உலாவியை பொது மக்களுக்கு வெளியிட்டுள்ளது.

[Read More.. ]


வீடியோபேட் – இலவச வீடியோ எடிடிங்க் மென்பொருள்

VidoPad – A Freeware Application for Video Editing Purpose
டிஜிடல் வீடியோக் (Digital Video) கோப்புகளில் இருந்து ஒரு தொடர்ச்சியான படத்தை உருவாக்குவது என்பது இது வரை உங்களுக்குக் கடினமாக இருந்திருக்கலாம்.
ஒரே ஒரு வீடியோ கோப்பிலிருந்தோ / நிறையக் கோப்புகளில் இருந்தோ ஒரு அருமையான தொடர்படத்தை (continuous movie) உருவாக்குவதற்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம்.

[Read More.. ]


ரிலையன்ஸ் Net Connect Broadband +

ரிலையன்ஸ் நிறுவனம் Net Connect Broadband + என்னும் சேவயை 35 நகரகங்கள் 20,000 சிறு நகரங்கள் மற்றும் 4.5 லட்ச்சம் கிராமங்களில் கம்பியில்லா அதிவேக இனையத்தை (Wireless Internet) தருகிறது.

[Read More.. ]


பிடிஎஃப் கோப்புகளைத் தேட சிறப்புத் தேடுபொறி

உங்களுக்குத் தேவையான PDF கோப்புகளை இணையத்தில் தேடித்தேடி கிடைக்காமல் அலுப்பு ஏற்படுகிறதா?

[Read More.. ]


FLV லிருந்து டிவிடி. டிவிடியிலிருந்து FLV மாற்றுவதற்கு

யூடியூப் போன்ற வீடியோத்தளங்களில் இருந்து ஏராளமான வீடியோக்களை இணையிறக்கம் செய்திருப்போம்.அந்த வீடியோக் கோப்புகள் அனைத்துமே FLV எனப்படும் Flash Video வகையில் அமைந்திருக்கும். அவற்றைக் கணினியிலோ, அலைபேசிக் கருவிகளிலோதான் பார்த்து மகிழலாம். ஆனால் இந்த FLV கோப்புகளை DVD வடிவிற்கு மாற்றி பெரிய தொலைக்காட்சித்திரையில் பார்த்து மகிழ ஏதேனும் மென்பொருட்கள் உள்ளனவா என்று தேடியபோது கிடைத்த மென்பொருட்களை இந்தப் பதிவின் வாயிலாகத் தருகிறேன்.

[Read More.. ]


பவர்பாய்ண்ட் ஸ்லைடில் இருந்து படங்களைப் பிரித்தெடுக்க

Powerpoint  வாயிலாக Slide show பார்த்திருப்போம்.அதில் ஒவ்வொரு Slide உடன் பொதிந்திருக்கக் கூடிய படங்களைத் தனியாகப் பிரித்தெடுக்க ஆசைப்பட்டால் என்ன செய்யவேண்டும்?
1. வழக்கம் போல Print Screen அழுத்தி, ஏதேனும் Photo Editing மென்பொருளின் உதவியுடன் ஒவ்வொரு படமாகப் பிரித்தெடுக்கலாம். ஆனால் இது நமது நேரத்தை விழுங்கும் ஒரு செயல்.
2. Screen Capture செய்வதற்காகவே SnagIt போன்ற மென்பொருட்கள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி குறிப்பிட்ட பகுதியை மட்டும் Capture செய்யலாம். பின்பு அவற்றை ஒவ்வொன்றாக கோப்புகளாக மாற்றிவிடலாம்.

[Read More.. ]


தமிழ் மென்நூல்களை தேட

தமிழில் மென்நூல் மற்றும் கோப்புகளை தேட Docjax என்ற இனையதளம் உதவுகிறது.

[Read More.. ]


வலைப்பதிவர்கள் கவனத்திற்கு

சிவசேனாவைப் பற்றி எதிரான கொள்கையை உடையவர் கேரளாவைச் சேர்ந்த 19 வயது அஜித்.
இவர் ஆர்க்குட் தளத்தில் சிவசேனைக்கு எதிராக ஒரு குழுமத்தை ஆரம்பித்தார்.
அதற்கு ஏராளமான பெயரில்லா மறுமொழிகள் இடப்பட்டன. இதைக் கேள்விப்பட்ட சிவசேனைக் குழுவினர் அஜித்துக்கு எதிரான குற்றத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

[Read More.. ]





© 2008 - 2010 Tamil Tech Information.