கசிவான விண்டோஸ் 7 பெட்டி படங்கள்
ADVERTISEMENTநாம் ஒரு பொருளை வாங்கும் போது அந்த பொருள் அழகான பெட்டியில் அல்லது ஒரு பொதியாக இருந்தால் மட்டுமே நாம் வாங்க யோசிப்போம். இந்த தந்திரத்தை புரிந்து கொண்ட பெரிய MNC நிறுவனங்கள் மென்பொருளையும் ஒரு அழகான பெட்டியில் வைத்து விற்கிறார்கள்.விண்டோஸ் 7 RC சற்று நாட்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டது. ஆனால் விண்டோஸ் 7 வருவதற்க்கு முன்பே அதன் பெட்டியின் படங்கள் கசிவாகியுள்ளன.(குறிப்பு: இந்த படங்கள் பொய்யாகவும் இருக்கலாம்).


Leave a Reply
545 views, 1 so far
today |



