| Mobile | RSS

இணையத்தில் – அழகான எழுத்து உயிரூட்டு

March 19th, 2009 | 3 Comments | Posted in ஆலோசனைகள் by கார்த்திகேயன்
ADVERTISEMENT


இணையத்தில் அழகான எழுத்து உயிரூட்டுக்களை உருவாக்க textanim என்ற தளம் உதவுகிறது.

இனையத்தில் - அழகான எழுத்து உயிரூட்டு


www.textanim.com சென்று அங்கே உள்ள களத்தில் கீழே உள்ள படத்தை போல் நிரப்பவும்.



இனையத்தில் - அழகான எழுத்து உயிரூட்டு

உங்களுக்கு பிடித்த நிறம், எழுத்துரு, அளவு, (Delay Moment) போன்றவற்றை கொடுத்து Generate என்ற பொத்தானை அழுத்தினால் அழகான வடிவத்தில் நீங்கள் கொடுத்த எழுத்துக்கள் எழுத்து உயிரூட்டுக்களாக வரும் அதை நீங்கள் தரவிறக்கம் அல்லது உங்கள் நண்பருக்கு அனுப்பிவைக்கலாம்.

இணைய முகவரி : www.textanim.com

Leave a Reply 618 views, 4 so far today |
Tags: ,
  • No Related Post
Follow Discussion

3 Responses to “இணையத்தில் – அழகான எழுத்து உயிரூட்டு”

  1. delavictoire charles Says:

    Excellent information,,Thanks to you

  2. jacob Says:

    மிகவும் நன்று..

Trackbacks

  1. Tamilish.com  



© 2008 - 2010 Tamil Tech Information.