விண்டோஸ் சில குறிப்புகள்
விண்டோஸ் இயங்குதளத்தை எப்போது நிறுவியுள்ளீர்கள், இயங்குதளத்தின் தகவல்களை ஒரு நொடிப்பொழுதில் தெரிந்து கொள்ள systeminfo என்ற கட்டளையை command prompt சாளரத்தில் கொடுக்க வேண்டும்.
[Read More.. ]விண்டோஸ் இயங்குதளத்தை எப்போது நிறுவியுள்ளீர்கள், இயங்குதளத்தின் தகவல்களை ஒரு நொடிப்பொழுதில் தெரிந்து கொள்ள systeminfo என்ற கட்டளையை command prompt சாளரத்தில் கொடுக்க வேண்டும்.
[Read More.. ]உங்கள் கோப்புகள் அல்லது உறையை மற்றவரிடம் இருந்து மறைத்து வைக்க நீங்கள் விரும்பினால் அதை சுலபாமாக விண்டோஸ் இயங்குதளத்தில் செய்யலாம்.
[Read More.. ]மைக்ரோசாப்ட் நீண்ட இடைவெளிக்கு (396 நாட்களுக்கு) பின் விண்டோஸ் விஸ்டா சர்வீஸ் பேக் 2 (SP2) வெளியிட்டுள்ளது. இந்த விண்டோஸ் விஸ்டா சர்வீஸ் SP2 வை தனியாக நிறுவ இங்கே சொடுக்கவும்.
[Read More.. ]நீங்கள் மைக்ரோசாப்ட் Word, Excel,Powerpoint அல்லது Outlook இதில் ஏதேனும் ஒரு நிரலுக்கு குறுக்கு தட்டச்சு வேண்டும் அல்லது கற்றுக் கொள்ள விரும்பினால் கண்டிப்பாக ஏதேனும் தேடுபொறியில் தேடித் தான் கண்டுபிடிக்க வேண்டும்.
[Read More.. ]நீண்ட நாட்களாக காத்தி்ருந்த விண்டோஸ் 7 RC (Release Candidate) இப்பொழுது எல்லோரும் தரவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தந்துள்ளது.
[Read More.. ]நீங்கள் கிரிகெட் ரசிகரா ? அதிக நேரம் இணையத்தில் உலா வருபவரா ? அப்படியெனில் உங்களுக்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கும்.
[Read More.. ]
