அங்கீகரிக்கப்பட்ட இலவச விண்டோஸ் 7 ஆலோசனைகள் மற்றும் தந்திரங்கள்-மென்புத்தகம்
மைக்ரோசாப்ட் UK அங்கீகரிக்கப்பட்ட இலவச விண்டோஸ் 7 ஆலோசனைகள் மற்றும் தந்திரங்களை மென்புத்தக தொகுப்பு வடிவில் இலவசமாக தந்த்துள்ளார்கள்.
[Read More.. ]மைக்ரோசாப்ட் UK அங்கீகரிக்கப்பட்ட இலவச விண்டோஸ் 7 ஆலோசனைகள் மற்றும் தந்திரங்களை மென்புத்தக தொகுப்பு வடிவில் இலவசமாக தந்த்துள்ளார்கள்.
[Read More.. ]நாம் ஒரு பொருளை வாங்கும் போது அந்த பொருள் அழகான பெட்டியில் அல்லது ஒரு பொதியாக இருந்தால் மட்டுமே நாம் வாங்க யோசிப்போம். இந்த தந்திரத்தை புரிந்து கொண்ட பெரிய MNC நிறுவனங்கள் மென்பொருளையும் ஒரு அழகான பெட்டியில் வைத்து விற்கிறார்கள்.
[Read More.. ]நீங்கள் விண்டோஸ் XP/விண்டோஸ் 2003 அல்லது வேறு விண்டோஸ் இயங்குதளங்கள் வைத்திருந்த்தால் உங்கள் இயங்குதளத்தை விண்டோஸ் 7க்கு மேம்படுத்தாமலேயே உங்கள் இயங்குதளத்தை விண்டோஸ் 7 ஆக மாற்றலாம்.
[Read More.. ]மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 7 RC ஐ அறிமுகப்படுத்தியது, ஆனால் உங்கள் கணினி விண்டோஸ் 7ஐ நிறுவ ஏற்றதா ? என்று எவ்வாறு சோதிப்பது ? பலர் தங்கள் கணினியை இன்னும் விண்டோஸ் XPயின் வடிவமைப்பை வைத்துள்ளனர்.
[Read More.. ]போன பதிவில் விண்டோஸ் 7 விண்டோஸ் XP யை virtual முறையில் இயங்க வைக்கும் என்று கூறியிருந்தோம்.
ஆனால் இந்த வசதியை பயன்படுத்த உங்கள் கணினியின் வன்பொருள் உங்களுக்கு அனுசரணை (Support) வழங்குமா என்று எவ்வாறு பரிசோதிப்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
[Read More.. ]நீண்ட நாட்களாக காத்தி்ருந்த விண்டோஸ் 7 RC (Release Candidate) இப்பொழுது எல்லோரும் தரவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தந்துள்ளது.
[Read More.. ]மைக்கோரோசாப்ட் நிறுவனம் 30 புதிய விண்டோஸ் 7 RC 1 வால்பேப்பர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
[Read More.. ]
