தமிழ் தொழில்நுட்ப பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்
தகவல் தொழில்நுட்பம் நம் வாழ்க்கை பாதையை ஆங்கில உலகுக்கு எடுத்துச் சென்றாலும் நம் தமிழ் மொழியையை மறவாமல். தமிழிலும் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை பகிற முடியும் என்று சாதித்துவிட்டனர்.
[Read More.. ]தகவல் தொழில்நுட்பம் நம் வாழ்க்கை பாதையை ஆங்கில உலகுக்கு எடுத்துச் சென்றாலும் நம் தமிழ் மொழியையை மறவாமல். தமிழிலும் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை பகிற முடியும் என்று சாதித்துவிட்டனர்.
[Read More.. ]உபுந்து லினக்ஸ் உபயோகப்பிவர்கள் நம் தாய் மொழிகளிலேயே உபுந்துவை இயக்கலாம், பல்வேறு முக்கிய இந்திய மொழிகள் உபுந்து லினக்ஸ் உள்ளடக்கியுள்ளன. உங்களிடம் இணைய இனைப்பு இருந்தால் போதும் மொழி எழுத்துருக்கள் மற்றும் மொழிக்கு தேவையான படிவங்களை இணையத்தில் இருந்து இறக்கி பதிந்து கொள்ளலாம்.
[Read More.. ]அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள வளர்தமிழ் மன்றம் 1998 ஆம் ஆண்டு வெளியிட்ட கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி என்ற நூலை இங்கே மென்நூல் வடிவத்தில் இறக்கம் செய்து கொள்ளலாம்.
[Read More.. ]
