Tamil Tech Information » security
Nokia 1100 கைபேசியின் விலை 16 லட்சம்
நீங்கள் Nokia 1100 மாடல் வைத்துள்ளீர்களா? அப்படியானால் உங்கள் கைபேசியின் விலை Rs 16,20650/- (US $32,413)  ஆரம்பத்தில் மிகவும் பிரபலமான இந்த Nokia 1100 வகை கைபேசி, பின்நாளில் வந்த கைபேசிகள் Nokia 1100 கைபேசியை பின்னுக்கு தள்ளிவிட்டன. இருந்தாலும் நம் ஊர்களில் இன்னமும் இந்த வகை கைபேசிகள் இருக்கின்றன அப்படி நீங்கள் இந்த Nokia 1100 வைத்திருந்தால் விற்க்க வேண்டாம். மேற்கத்திய நாடுகளில் (Bochum, Germany) தயாரிக்கப்பட்ட Nokia 1100 வின் விலை 16 லட்சம் வரை போகிறது, Hackerகள் இந்த வகை கைபேசிகளை அதிக விலை கொடுத்து வாங்கி அதில் உள்ள மென்பொருள் குறைபாட்டை வைத்து பெரிய அளவிலான கிரிமினல் குற்றங்களை செய்து வருகிறார்கள் என்று ஆங்கில தளங்கள் குறிப்பிட்டுள்ளன.
மேற்க்கத்திய நாடுகளில் இணைய வங்கிக் கணக்கு வைத்திருப்போர் பண பறிமாற்றத்தின் போது TAN(Transaction Authentication Code) என்று சொல்லப்படும் இந்த codeஐ கிரிமினல்கள் கைபற்றுகிறார்கள். Hackerகள் Bochumல் தயாரிக்கப்பட்ட Nokia 1100 கைபேசியில் உள்ள நிரலை மாற்றி அமைத்து அவர்கள்  மற்றவர்களின் கைபேசியின் எண்னை உபயயோக படுத்தலாம். அவ்வாறு செய்யும் போது TAN code கிரிமினல்களின் கையில் கிடைத்துவிடும் அதை வைத்து அவர்கள் மற்றவர்களின் பணத்தை திருட வாய்ப்புகள் அதிகம்.
இணையத்தில் பாதுகாப்பாக உலாவ – AVG LinkScanner
இணையத்தில் பாதுகாப்பாக உலாவ  AVG Link Scanner என்னும் இலவச மென்பொருள் மூலமாக உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளலாம்.
பெரும்பாலும் பலரும் தேடு பொறியை உபயோகபடுத்தும் போது பல தேவையில்லாத கெடுதியான தளங்கள் தேடு பொறியில் சிக்கும் அப்போது இந்த AVG Link Scanner மூலமாக கெடுதியான தளங்களை அறிந்த்து கொள்ளலாம் அது மட்டும் இல்லாமல் AVG LinkScanner ஒவ்வோரு தளத்தின் IP முகவரி, கடைசியாக பரிசோதித்த தேதி மற்றும் அத்தளம் நல்ல தளமா அல்லது தீய தளமா என்று சொல்லிவிடும். இந்த மென்பொருள் Internet explorer மற்றும் Firefox இணைய உலாவியில் மட்டுமே இயங்கும்
AVG Link Scanner தரவிறக்கம்
<object width="425" height="350" data="http://www.youtube.com/v/hB3YNar6bAE&feature" type="application/x-shockwave-flash"><param name="src" value="http://www.youtube.com/v/hB3YNar6bAE&feature" /></object>
இணைய வங்கிக் கணக்கு வைத்திருப்போரின் கவனத்திற்க்கு
பெரும்பாலும் வலைப்பதிவு உலகில் எல்லோரும் இணைய வங்கிக் கணக்கு வைத்திருப்பீர்கள். ஆனால் சில திருடர்கள் உங்கள் மின்னஞ்சலுக்கு வங்கியில் இருந்து அனுப்பவதை போன்று மின்ன்ஞ்சலை அனுப்புவார்கள்.  அதை எப்படி கண்டுபிடிப்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
திருடன் அனுப்பிய போலியான மின்னஞ்சல்
ஆனால் mailed by :  gator125.hostgator.com என்ற பிரபல வழங்கியல் (Web Hosting) நிறுவனத்தில் உள்ள ஒரு பயணாளர் இந்த திருட்டு வேலையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த mailed by : என்ற தெரிவை மின்னஞ்சல் சேவை வழங்குபவர்கள் தருவார்கள் நீங்கள் மின்னஞ்சலை படிக்கும் போது (Show Details ) அல்லது (Full Header) என்று தெரிவை தேர்ந்தெடுத்து தெரிந்து கொள்ளலாம்.
வங்கியில் இருந்து அனுப்பட்ட உன்மையான மின்னஞ்சல்
வங்கியில் இருந்து அனுப்பட்ட மின்னஞ்சலில் mailed by : என்ற இடத்தில் வங்கியின் இனையதள முகவரி இருக்கும். இந்த தெரிவை வைத்து போலியான மின்ன்ஞ்சலை கண்டுபிடித்துவிடலாம்.