Nokia 1100 கைபேசியின் விலை 16 லட்சம்
நீங்கள் Nokia 1100 மாடல் வைத்துள்ளீர்களா? அப்படியானால் உங்கள் கைபேசியின் விலை Rs 16,20650/- (US $32,413) ஆரம்பத்தில் மிகவும் பிரபலமான இந்த Nokia 1100 வகை கைபேசி, பின்நாளில் வந்த கைபேசிகள் Nokia 1100 கைபேசியை பின்னுக்கு தள்ளிவிட்டன. இருந்தாலும் நம் ஊர்களில் இன்னமும் இந்த வகை கைபேசிகள் இருக்கின்றன அப்படி நீங்கள் இந்த Nokia 1100 வைத்திருந்தால் விற்க்க வேண்டாம். மேற்கத்திய நாடுகளில் (Bochum, Germany) தயாரிக்கப்பட்ட Nokia 1100 வின் விலை 16 [...]
[Read More.. ]


