| Mobile | RSS

மைக்ரோசாப்டின் புதிய சமூக வலைப்பின்னல்

கூகிளின் மிகவும் பிரபலமான Orkut ஒரு சமூக வலைப்பின்னல் தளம் இதில் உங்கள் நண்பர்களுடன் துனுக்குகள் (Scraps),   ஒளிபடங்கள் மற்றும் YoTube நிகழ்படங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

[Read More.. ]


எக்ஸ் பாக்ஸ் 360ல் – திட்டபணி நாடல்

இந்த பதிவின் தலைப்பை பார்த்து என்ன திட்டம் என்று அலச வேண்டாம் ஆங்கிலத்தில் (Project Natal) என்பதை திட்டபணி நாடல் என்று எழுதியுள்ளேன். மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டபணி நாடல் (Project Natal) என்ற புதிய நுட்பத்தை Xbox 360ல் செயல்படுத்த தயாராகி வருகிறது.

[Read More.. ]


பிங்க் மேசைப்பின்னணி மற்றும் ரிங்டோன் தரவிறக்கம்

மைக்ரோசாப்ட் பிங்க் தீர்வு பொறியின் இலவச மேசைப்பின்னணி மற்றும் ரிங்டோன் தரவிறக்கம்.
மேசைப்பின்னணி அனைத்தும் 1280×768 பிரிதிரனில் இருக்கும். இவற்றை ரைட் கிளிக் செய்து உங்கள் கணினியில் சேமித்துக் கொள்ளலாம்.

[Read More.. ]


பிங்க் விளம்பர கானொளி

கூகிள் தேடு பொறியின் பயன்பாட்டை குறைக்க மைக்ரோசாப்ட் பிங்க் பல வழிகளில் விளம்பரம் செய்து வருகிறது. கீழே மைக்ரோசாப்ட் பிங்க் விளம்பரத்தை இனைத்துள்ளோம்.

[Read More.. ]


மைக்ரோசாப்ட் பிங்க் புதிய தீர்வு பொறி

மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய வகை தேடு பொறியை அறிமுகப்படுத்தியுள்ளது அதன் பெயர் பிங்க் ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் இதை ஒரு தீர்வு பொறி (Decision Engine) என்று அறிமுகப்படுத்தியுள்ளது .

[Read More.. ]


மைக்ரோசாப்ட் வழங்கும் MVP விருதுகள்

மைக்ரோசாப்ட் நிறுவனமானது MVP எனப்படும் விருதினை ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் வழங்குகிறது.
வலைப்பூக்கள், இணையக் குழுமங்கள், விக்கிஸ், கலந்துரையாடல்கள் முதலியவற்றில் யாரெல்லாம் மிகத் துடிப்பாக இருக்கின்றனரோ அவர்கள் இந்த விருதுக்குத் தகுதியானவர்கள்.

[Read More.. ]


உங்கள் கடவுச்சொல் எப்படிப்பட்டது?

ஒரு நல்ல வலிமையான கடவுச்சொல் (strong password) என்பது பெரிய எழுத்து, சிறிய எழுத்து, எண், சிறப்புக் குறியீடுகள் ஆகிய அனைத்தையும் கொண்டிருக்க வேண்டும்.
கடவுச்சொல்லுடன் சேர்ந்திருக்கக் கூடிய ஒவ்வொரு அதிகப்படியான எழுத்தாலும் (extra letter)அதன் வலிமை அதிகரிக்கப்படுகிறது.

[Read More.. ]


மைக்ரோசாப்டின் வரலாறு 1975 முதல்..

ஒரு நல்ல செய்தியைக் கூறுகிறேன் – மைக்ரோசாப்ட் விரும்பிகளே!
Microsoft நிறுவனத்தின் வரலாற்றுச் சரித்திரத்தை அறிந்துகொள்ள ஆவலுடன் இருப்பவர்களே!
இப்போது Channel9 என்கிற இணையத் தளத்தில் “The History of Microsoft” என்கிற ஒரு காணொளித்தொடர் நிகழ்ச்சியை நீங்கள் காணலாம்.

[Read More.. ]





© 2008 - 2010 Tamil Tech Information.