| Mobile | RSS

லினக்ஸ் மற்றும் சைபர் கிரைம் கருத்தரங்கு

இம் மாதம் 24ம் தேதி  வேலூரில் லினக்ஸ் மற்றும் சைபர் கிரைம் கருத்தரங்கு  தமிழ் வணிகம்(விஷுவல் மீடியா) நடத்தும் இந்த கருத்தரங்கில் உங்களின் இணைய மற்றும் லினக்ஸ் சந்த்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

[Read More.. ]


உபுந்து லினக்ஸில் தமிழ்

உபுந்து லினக்ஸ் உபயோகப்பிவர்கள் நம் தாய் மொழிகளிலேயே உபுந்துவை  இயக்கலாம், பல்வேறு முக்கிய இந்திய மொழிகள் உபுந்து லினக்ஸ் உள்ளடக்கியுள்ளன. உங்களிடம் இணைய இனைப்பு இருந்தால் போதும் மொழி எழுத்துருக்கள் மற்றும் மொழிக்கு தேவையான படிவங்களை இணையத்தில் இருந்து இறக்கி பதிந்து கொள்ளலாம்.

[Read More.. ]





© 2008 - 2010 Tamil Tech Information.