Tamil Tech Information » internet

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ?
பெரும்பாலும் அலுவலகம் சென்று வேலை செய்பவர்களுக்கு, மேலதிகாரியிடம் விடுப்பு எடுக்க அனுமதி வாங்குவத்ற்க்குள் தலை வலி வந்துவிடும். இம்மாதிரியான சூழ்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளதா என்று சரி பார்க்க வேண்டுமெனில் ஒரு நாள் விடுப்பு கண்டிப்பாக எடுக்க வேண்டும்.

அல்லது நீங்கள் வெளிமாநிலம், வெளிநாடுகளில் வேலை செய்பவர் என்றால் நீங்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் அல்லது உங்கள் குடும்பத்தினரிடம் சரி பார்க்க சொல்ல வேண்டும். இந்த பிரச்சணயை போக்க தமிழ் நாடு தேர்தல் துறை இணைய தளம் மூலமாக உஙக்ளின்  மாவட்டம், சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்து உங்கள் பெயர் உங்கள் ஊரில் அல்லது தெருவில் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம்.

அது மட்டும் இல்லாமல் உங்கள் பெயரை தேட வசதியாக வாக்காளர் அடையாள அட்டை எண், தெரு அல்லது வாக்குச்சாவடியின் பெயர் மூலமாகவும் தேடலாம்.

சுட்டி : www.elections.tn.gov.in/eroll/

Wamp இலவச வழங்கியல்
குறுக்கு பதிவு : http://ria.tamiltech.info

அன்பு வாசகர்களுக்கு கடந்த மாதங்களில் ஒரு பதிவும் செய்யவில்லை, இருந்தாலும் வாசகர்களின் எண்னிக்கை அதிகரித்துள்ளது எனவே தொடர்ந்து எழுதலாம் என முடிவு செய்துள்ளேன். அது மட்டும் இல்லாமல் இனிமேல் http://tamilphp.blogspot.com என்ற முகவரியில் இருந்து http://ria.tamiltech.info என்று மாற்றியுள்ளேன்.

சரி இன்று Wamp வழங்கியல் பற்றி பார்ப்போம். நாம் ஏற்கனவே Xampp வழங்கியல் பற்றி பார்த்திருந்தோம் ஆனால் அதை விட சிறந்ததாக இந்த Wamp நிரல் விளங்குகிறது.

இந்த WampServer 2.0g-1 நிரலில் Apache 2.2.11, PHP 5.2.9-1 + PECL, SQLitemanager, MySQL 5.1.32, Phpmyadmin போன்ற நிரல்கள் பொதியாக கொடுக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தையும் ஒரு சொடுக்கில் நிறுவி விடலாம். நிறுவிய பின் start–> Wampserver –> Start Wampserver என்று திறந்தால் போதும். உங்களின் system trayயில் ஒரு புதிய நிரல் ஓடிக்கொண்டிருக்கும் அதை சொடுக்கினால் போதும் உங்களுக்கான தெரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இந்த wamp வழங்கியலில் பல வசதிகள் உள்ளன MySQL வேலை செய்ய தனி (Console) முனையம், நீங்கள் programmil ராஜா என்றால் இந்த நிரலை உங்களுக்கு தகுந்த மாதிரி மாற்றிக் கொள்ளலாம்.

இந்த நிரலை தரவிறக்கம் செய்து கொள்ள கீழே உள்ள முகவிரியை சொடுக்கவும்.

http://www.wampserver.com/en/download.php

இணையத்தில் புதிது – ரியா நுட்பம்
இன்றைய நவீன இணைய உலகில் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடிகிறது.

முன்பெல்லாம் பக்கம் பக்கமாக தட்டெழுத வேண்டி இருப்பின், அதற்காக நமது கணினியில் மைக்ரோசாப்ட் வேர்ட் போன்ற மென்பொருளை நிறுவி அதன் மூலம் தட்டெழுதினோம்.

RIA - Rich Internet Applications

இப்போது இணைய தளத்திலேயே நேரடியாக தட்டி அதனால் விளைந்த கோப்பு ஒன்றை மட்டும் கணினியில் தரவிறக்கிக் கொள்கிறோம்.

http://www.zoho.com/

http://docs.google.com/

சில காலம் முன்பு வரை புகைப்படங்களில் மாற்றங்கள் தேவையெனில் அதற்காக போட்டோஷாப் போன்ற மென்பொருளைக் கணினியில் நிறுவி அதைப் பயன்படுத்தினோம்.

http://www.picnik.com/

http://www.picjuice.com/

இப்போது அதற்கு மாற்றாக இணையத்திலே புகைப்படங்களை ஏற்றி எடிடிங் வேலைகளை முடித்து இறுதியாகக் கிடைக்கும் புகைப்படத்தை நமது கணினிக்கு மாற்றிக்கொள்கிறோம்.

இப்போது ஒரு படி மேலே சென்று வீடியோக்களையும் இணையத்தளத்தில் ஏற்றி அங்கேயே எடிடிங் செய்யும் வசதியும் வந்துவிட்டது.

http://jaycut.com/

http://www.jumpcut.com/

இதற்குப் பெயர்தான் ரிச் இண்டெர்நெட் அப்ளிகேசன்ஸ். செல்லமாக ரியா.

எந்த ஒரு மென்பொருளையும் தரவிறக்கி நிறுவ வேண்டிய அவசியமின்றி அனைத்துச் செயல்களையும் இணைய தளத்திலேயே செய்ய வழிவகை வகுத்த புதிய தொழில்நுட்பமே RIA.

கலைச்சொற்கள்:

மைக்ரோசாப்ட் வேர்ட் – Microsoft Word

போட்டோஷாப் – Adobe Photoshop

புகைப்படத்தில் மாற்றம் செய்தல் – Photo Editing

எடிடிங் – Editing

ரிச் இண்டெர்நெட் அப்ளிகேசன்ஸ் – Rich Internet Applications

ரிலையன்ஸ் Net Connect Broadband +
ரிலையன்ஸ் நிறுவனம் Net Connect Broadband + என்னும் சேவயை 35 நகரகங்கள் 20,000 சிறு நகரங்கள் மற்றும் 4.5 லட்ச்சம் கிராமங்களில் கம்பியில்லா அதிவேக இனையத்தை (Wireless Internet) தருகிறது.

upload (1.8 Mbps) மற்றும் Download ( 3.1 Mbps) வேகத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தருகிறது.

மற்ற நிறுவன சேவையை ஒப்பிடுகையில் இந்த வேகம் 20 மடங்கு அதிவேகமானது.

இந்த சேவையை உங்கள் மடிக்கனினியிலும்  (USB Modem) வழியாக இனைத்து அனுபவிக்கலாம்.

<object width="425" height="350" data="http://www.youtube.com/v/06AZECjk5qI" type="application/x-shockwave-flash"><param name="src" value="http://www.youtube.com/v/06AZECjk5qI" /></object>

முதலில் வரும் 1 லட்ச்சம் சந்தாதாரர்களுக்கு Rs 3,500 கட்டினால் (USB Modem) மற்றும் 2 மாத கால வரையற்ற இனைய சேவையை அனுபவிக்கலாம்.

மேலும் உங்கள் ஊரில் இந்த சேவை இருகிறதா என்று தெரிந்த்து கொள்ள இங்கே சொடுக்கவும்.