| Mobile | RSS

கூகிள் (தமிழ் – ஆங்கிலம்) (ஆங்கிலம்-தமிழ்) அகராதி

கூகிளின் (தமிழ் – ஆங்கிலம் ) (ஆங்கிலம் – தமிழ்) இணைய அகராதி சேவை எங்களை மிகவும் கவர்ந்து விட்டது. சில நாட்களுக்கு முன் வரை www.tamildict.com என்ற தளத்தின் மூலமாகவே (ஆங்கிலம் – தமிழ் ) (தமிழ் – ஆங்கிலம்) அகராதியை பயன்படுத்தி  வந்தோம்.

[Read More.. ]


கூகிள் குரோம் இப்பொழுது தமிழில்

கூகிள் குரோம் 2.0 இப்பொழுது 8 இந்திய மொழிகளில் வந்துள்ளது அவை  தமிழ், ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடா, மலையாளம், மராத்தி,  ஒரியா மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தரவிறக்கம் செய்து கொள்ள்லாம்.

[Read More.. ]


கூகிள் மொழிபெயர்ப்பு இயந்திர கருவி

கூகிள் தனது புதிய மொழிபெயர்ப்பு இயந்திர கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது இதன் பெயர் (Google Translator toolkit) இதில் சிறப்பம்சம் என்னவென்றால் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை இதில் சேர்த்துள்ளனர். கூகிள் மொழிபெயர்த்தல் (Google Translate) சேவையில் தமிழ் மொழியியை சேர்க்கவில்லை.

[Read More.. ]


கூகிள் சதுக்கங்கள்

கூகிள் சதுக்கங்கள்(Google Squared) கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு தேடுதல் உத்தி (Search Technique) என்ன தான் மைக்ரோசப்ட் முயற்ச்சி செய்து புதுசு புதுசா பெயரை மாற்றி தேடு பொறிகளை (தீர்வு பொறி) அறிமுகப்படுத்தினாலும் கூகிளின் அபார தேடுதல் உத்தியின் செயல் திறனை பிடிக்க முடியவில்லை. பிங்க் அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலே கூகிள் சதுக்கங்கள் பரிசோதனைக்கு வந்து விட்டது.

[Read More.. ]


ஆட்சென்ஸ் குறித்த 5 கேள்விகளும், பதில்களும்

குறுக்கு பதிவு : http://www.tamilnenjam.org/2009/06/blog-post_04.html
இந்த கேள்விகளைக் கேட்டவர் : திரு. சந்திரமோகன்
1. எனக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வலைத்தளம் இருக்கிறது என வைத்து கொள்வோம், அப்படி இருக்கும் பச்சத்தில், ஒரு google adsense கணக்கு வைத்து கொண்டு எல்லா வலைத்தளத்திலும் விளம்பரம் செய்யலாமா ?

[Read More.. ]


கூகிள் ஆட்சென்ஸ் – புதிய பதிவர்களுக்காக

குறுக்கு பதிவு : http://www.tamilnenjam.org/2009/06/blog-post_03.html
முன் குறிப்பு :
அருமை நண்பர் செந்தழல் ரவியின் பதிவின் எதிரொலியாக. கூடுமானவரை எல்லோருக்கும் புரியும் வகையில் எழுதி இருப்பதாக நினைக்கிறேன். புரியாதவர்கள் 3 முறையாவது படிக்கவும். வறட்டுத் தியரி என ஓடிவிடாதீர்கள். பதிவு முழுக்க முழுக்க பக்கா ப்ராக்டிகல்.

[Read More.. ]


கூகிள் அலை புதிய வகை கருத்துப்பறிமாற்ற மேடை

ஒவ்வொரு நாளும் புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் கூகிள் நிறுவனம் கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடந்த கூகிள் துலக்கி மாநாட்டில் (Developer Conference)ல் வரப்போகும் HTML 5 மற்றும் அதன் நன்மைகளையும் விவரித்தனர், அது மட்டும் இல்லாமல் கூகிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான Google Wave (கூகிள் அலை) பற்றியும் விவரித்தனர்.

[Read More.. ]


கூகிள் வாழ்க்கை – 200 நொடிகளில் காணலாம்

கூகிள் தலைமையகம் (Googleplex) இந்த Googleplexஐ பார்த்தால் எதோ சுற்றுலா தளம் போல இருக்கும். இந்த காணொலி 200 நிமிடங்களில் கூகிள் Googlepexஐ ஒரு சுற்று வந்து விடும். Googleplexல் பல்வேறு அம்சங்களை குறிப்புடன் இந்த காணொலி விளக்கும்.

[Read More.. ]


கூகிள் பட தேடலில் எப்படி நிறத்தில் தேடுவது

எல்லோரும் ஏதேனும் ஒரு படத்தை தேட வேண்டும் என்றால் பெரும்பாலும் கூகிள் பட தேடலில் தேடுவோம். கூகிள் பட தேடலில் எப்படி நிறத்தில் தேடுவது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
நீங்கள் ஒரு அழகிய சிவப்பு நிற (NOKIA) கைபேசியை வாங்கலாம் என்று முடிவேடுத்துள்ளீர்கள் ஆனால் அந்த (Model)லில் சிவப்பு நிற கைபேசி இருக்குமா என்று உங்களுக்கு தெரியவில்லை.

[Read More.. ]


கூகிள் குரோம் 2.0 பீட்டா

கூகிள் நிறுவனம் தனது குரோம் 2.0 பீட்டா இனைய உலாவியை பொது மக்களுக்கு வெளியிட்டுள்ளது.

[Read More.. ]


Google Voice – கூகிளின் புதிய சேவை

இன்று கூகிள் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது, Google Voice என்னும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

[Read More.. ]





© 2008 - 2010 Tamil Tech Information.