விண்டோஸ் இயங்குதளத்தில் கோப்புகள் மற்றும் உறையை எப்படி பூட்டுவது ?
உங்கள் கோப்புகள் அல்லது உறையை மற்றவரிடம் இருந்து மறைத்து வைக்க நீங்கள் விரும்பினால் அதை சுலபாமாக விண்டோஸ் இயங்குதளத்தில் செய்யலாம்.
[Read More.. ]உங்கள் கோப்புகள் அல்லது உறையை மற்றவரிடம் இருந்து மறைத்து வைக்க நீங்கள் விரும்பினால் அதை சுலபாமாக விண்டோஸ் இயங்குதளத்தில் செய்யலாம்.
[Read More.. ]நம் கணினியில் இயங்குதளத்துடன் (Operating System) வேறு ஏதேனும் மென்பொருட்களை (Software applications) நிறுவும்போது, சில ஃபோல்டர்கள் உருவாகும். பின் வேறு ஒரு காரணத்துக்காக அந்தப் பயன்பாட்டினை கணினியிலிருந்து அழிப்பதற்காக Uninstall செய்வோம். ஆனால் அது குறிப்பிட்ட சில ஃபோல்டர்களை (folders) அழிக்காமலேயே விட்டுவிடும்.
இது போல கணினியில் தேவையில்லாத காலி ஃபோல்டர்கள் (empty folders) நிறைய உருவாகி இருக்கும்.தவறுதலாக நாமே New Folder உருவாக்கி இருப்போம்.ஆனால் அழிக்க மறந்திருப்போம்.

