வந்துவிட்டது விண்டோஸ் 7 RC
நீண்ட நாட்களாக காத்தி்ருந்த விண்டோஸ் 7 RC (Release Candidate) இப்பொழுது எல்லோரும் தரவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தந்துள்ளது.
[Read More.. ]நீண்ட நாட்களாக காத்தி்ருந்த விண்டோஸ் 7 RC (Release Candidate) இப்பொழுது எல்லோரும் தரவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தந்துள்ளது.
[Read More.. ]நீங்கள் கணினி துறையில் ஒரு நிரலரா? (Prgorammer) ah ? C# படிக்க ஆர்வம் இருக்குமே ஆனால் இதோ உங்களுக்காக Illustrated C# 2008 மென்புத்தகம் இலவசமாக இறக்கிக் கொள்ளலாம்.
[Read More.. ]நேற்று ஒரு கோப்பினை டோரண்ட்(torrent) உதவியுடன் இணையிறக்கம் (download) செய்தேன். அதன் கொள்ளளவு 11GB. அதை நான் DVD ல் பதிவதற்கு முயற்சித்தேன்.
[Read More.. ]விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்ட்டா நிறுவப்பட்ட கணினிகளில் யு.எஸ்.பி கருவிகளைச் செருகுவதற்காக குறிப்பிட்ட ஸ்லாட்கள் இருக்கும்.
இந்த யுஎஸ்பிக்கான ஸ்லாட்களில் வெளி நினைவகங்களான ஃப்ளாஷ் டிரைவ்கள், பென் டிரைவ்கள் போன்றவற்றை செருகி தகவல் பரிமாற்றம் செய்து பழக்கப்பட்டுள்ளோம்.
தமிழில் மென்நூல் மற்றும் கோப்புகளை தேட Docjax என்ற இனையதளம் உதவுகிறது.
[Read More.. ]
