அனைத்து நிரல்களுக்கும் ஒரே இடத்தில் கணினி குறுக்கு தட்டச்சு
ADVERTISEMENTநீங்கள் மைக்ரோசாப்ட் Word, Excel,Powerpoint அல்லது Outlook இதில் ஏதேனும் ஒரு நிரலுக்கு குறுக்கு தட்டச்சு வேண்டும் அல்லது கற்றுக் கொள்ள விரும்பினால் கண்டிப்பாக ஏதேனும் தேடுபொறியில் தேடித் தான் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் இந்த குறுக்கு தட்டச்சு எல்லாம் ஒரே இடத்தில் கிடைத்தால் சுலபமாக கற்றுக்கொள்ளலாம்.

Shorcutworld.com என்னும் தளம் பெரும்பாலும் முக்கியமான நிரல்கள் மற்றும் இயங்குதளங்களுக்கு குறுக்கு தட்டச்சுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
Leave a Reply
653 views, 1 so far
today |




May 22nd, 2009 at 8:22 pm
Thanks
May 26th, 2009 at 7:07 pm
நன்றி ஜுர்கன்