| Mobile | RSS

Shahi – இணைய விழிசார் அகராதி

March 31st, 2009 | No Comments | Posted in ஆலோசனைகள், நுட்பங்கள், மென்நூல் by கார்த்திகேயன்
ADVERTISEMENT


சில வருடங்களுக்கு முன்னால் வரை நாம் ஒரு ஆங்கில வார்த்தையின் அர்த்தத்தை தேட நம்க்கு 10 – 20 நிமிடங்கள் தேவைபடும். ஆனால் இன்றோ இணையத்தில் பல அகராதி தளங்கள் வந்து விட்டன இருந்தாலும், இன்றைய தொழில்நுட்பம் ஒரு படி மேலே சென்று விட்டது.


Shahi என்ற தளம் விழிசார் அகராதி(Visual Dictionary) என்னும் சேவையை தருகிறது, இதன் சிறப்பம்சம் நீங்கள் ஒரு வார்த்தைக்கான அர்த்தத்தை தேடும் போது அதனுடன் சம்மந்த்தப்பட்ட படங்களையும் சேர்த்து தேடி கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் தேடிய சொல்லின் வாக்கியத்தில் (adjective, noun, pro noun) என்று அதில் அழகாக எடுத்து காட்டப்பட்டிருக்கும்.

Shahi - இணைய விழிசார் அகராதி



முகவரி : http://blachan.com/shahi

Leave a Reply 700 views, 1 so far today |

Comments are closed.




© 2008 - 2010 Tamil Tech Information.