| Mobile | RSS

இணையத்தில் புதிது – ரியா நுட்பம்

March 28th, 2009 | 9 Comments | Posted in தொழில்நுட்ப செய்திகள் by தமிழ்நெஞ்சம்
ADVERTISEMENT


இன்றைய நவீன இணைய உலகில் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடிகிறது.

முன்பெல்லாம் பக்கம் பக்கமாக தட்டெழுத வேண்டி இருப்பின், அதற்காக நமது கணினியில் மைக்ரோசாப்ட் வேர்ட் போன்ற மென்பொருளை நிறுவி அதன் மூலம் தட்டெழுதினோம்.

RIA - Rich Internet Applications

RIA - Rich Internet Applications



இப்போது இணைய தளத்திலேயே நேரடியாக தட்டி அதனால் விளைந்த கோப்பு ஒன்றை மட்டும் கணினியில் தரவிறக்கிக் கொள்கிறோம்.

http://www.zoho.com/

http://docs.google.com/

சில காலம் முன்பு வரை புகைப்படங்களில் மாற்றங்கள் தேவையெனில் அதற்காக போட்டோஷாப் போன்ற மென்பொருளைக் கணினியில் நிறுவி அதைப் பயன்படுத்தினோம்.

http://www.picnik.com/

http://www.picjuice.com/

இப்போது அதற்கு மாற்றாக இணையத்திலே புகைப்படங்களை ஏற்றி எடிடிங் வேலைகளை முடித்து இறுதியாகக் கிடைக்கும் புகைப்படத்தை நமது கணினிக்கு மாற்றிக்கொள்கிறோம்.

இப்போது ஒரு படி மேலே சென்று வீடியோக்களையும் இணையத்தளத்தில் ஏற்றி அங்கேயே எடிடிங் செய்யும் வசதியும் வந்துவிட்டது.

http://jaycut.com/

http://www.jumpcut.com/

இதற்குப் பெயர்தான் ரிச் இண்டெர்நெட் அப்ளிகேசன்ஸ். செல்லமாக ரியா.

எந்த ஒரு மென்பொருளையும் தரவிறக்கி நிறுவ வேண்டிய அவசியமின்றி அனைத்துச் செயல்களையும் இணைய தளத்திலேயே செய்ய வழிவகை வகுத்த புதிய தொழில்நுட்பமே RIA.

கலைச்சொற்கள்:
மைக்ரோசாப்ட் வேர்ட் – Microsoft Word
போட்டோஷாப் – Adobe Photoshop
புகைப்படத்தில் மாற்றம் செய்தல் – Photo Editing
எடிடிங் – Editing
ரிச் இண்டெர்நெட் அப்ளிகேசன்ஸ் – Rich Internet Applications

Leave a Reply 1443 views, 1 so far today |
Follow Discussion

9 Responses to “இணையத்தில் புதிது – ரியா நுட்பம்”

  1. tamilnenjam Says:

    இதே பதிவை வேறு ஒரு இடத்தில் சுட்டிருக்கிறார்கள்.

    அவர்களுக்கும் ஆதரவு அளிக்கவும்.

    ஒரே போஸ்ட்டை வேறு இடங்களில் 2 முறை படிக்கும்படி சொல்கிறேன்.

    http://piriyatharsan.blogspot.com/2009/03/blog-post_28.html&type=P&itemid=157675

  2. tamilnenjam Says:
  3. tamilnenjam Says:

    பதிவுகளைச் சுடுபவர் கவனத்திற்கு.. இனிமேல் நீங்கள் சுட்ட பதிவுகளுக்கு எப்போதாவது விகடனின் ஒத்துழைப்பு இருந்தால் அதை மட்டும் எனக்குத் தெரிவியுங்கள் அது போதும்.

    ஏனெனில் விகடனாருக்கு சுட்ட பதிவு எது? / ஒரிஜினல் பதிவு எது என்று வித்தியாசம் தெரியாது. அதற்காகத்தான்.

    மற்றபடி நீங்கள் அனைவரும் எனது நண்பர்களே.

    தாராளமாக உங்களுக்கு விருப்பமிருந்தால் பதிவுகளைச் சுடலாம்.
    எனக்குத் தெரியப்படுத்த வேண்டியது அவசியம் இல்லை.

    ஆனால் விகடனில் சுட்ட பதிவு அங்கீகரிக்கப்பட்டால் மட்டும் எனக்கு ஒரு கமெண்டு போடுங்கள். அது போதும்..

  4. arumugam ramachandran Says:

    Dear Sir,
    I am very much interested to have my own blog. I also want to type my thoughts in Tamil. I have a Powermac G4. I have no idea where to start and what I need to know. So I kindly request you to guide me to enable me to do my typing in Tamil and have my own blog
    Please help me.
    Thanking You

  5. தமிழ்நெஞ்சம் Says:

    We will give idea about how to do it.

    Thanks to : arumugam ramachandran

  6. vishnu Says:

    எளிய தமிழில் கணினி செய்திகள், மிக நல்ல விசயம்.
    RIA தான் இனி கணிபொறி உலகத்தின் குறி.
    http://www.zoho.com குறிபிட்டீர்கள் அல்லவா அதில் ஒரு அங்கம்.

  7. vishnu Says:

    http://www.zoho.com குறிபிட்டீர்கள் அல்லவா அதில் தான் நான் பணிபுரிகிறேன்.

Trackbacks

  1. nTamil.com  
  2. etamil.net  



© 2008 - 2010 Tamil Tech Information.