ரேப்பிட்ஷேர் தளத்திலுள்ள கோப்புகளை தேடுவதற்கு
ADVERTISEMENTகோப்புப் பகிர்வான் (File sharing) தளங்களான esnips.com, 4shared.com போன்றவற்றில் ஒருங்கிணைத்த தேடும் வசதி (built in search facility) உண்டு. ஆனால் ரேப்பிட்ஷேர் தளத்தில் இந்த உள்ளமைந்த தேடும் வசதி கொடுக்கப்படவில்லை.

Rapidshare Search Engine
ஏற்கனவே ஏற்றப்பட்ட கோப்பின் சுட்டி நமக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே அவற்றைத் தரவிறக்கம் செய்ய இயலும்.
உலகின் மிகப் பிரபலமான கோப்பு ஏற்றும் தளங்களில் ரேப்பிட்ஷேர் (Rapidshare) முக்கியமானது.
அலெக்சா (Alexa) தளத்தின் அறிக்கைப்படி, உலகில் அடிக்கடி பார்க்கப்படும் தளங்களில் ரேப்பிட்ஷேரானது பன்னிரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாம்.
இந்தத் தளத்தில் தேடுவதற்காக ஏராளமான தேடுபொறிகளும் (search engine) உருவாக்கப்பட்டன. அவற்றில் 15 தேடுபொறிகளை இங்கே தருகிறேன்.
1. RapidShare1
2. RapidShare Searcher
3. FileZ
4. LoadingVault
5. RapidOSearch
6. Rapidoogle
7. HellaFiles
8. RapidShare-Search-Engine
9. FileCrop
10. ThuVienPHP
11. RapidZilla
12. OplaHol
13. FileSearch
14. FileScoop
15. FilesBot




April 5th, 2009 at 1:23 am
Note to the moderator: Please use this comment, this is with less spelling mistakes in tamil.
இதைவிட இலகுவனது இந்த முறை: கூகுல் தெடலில் உங்களுக்கு தேவையான File nameல் இருக்கும் unique வார்த்தையை வைத்து, இது போல எழுதி தேடவும் – ” rahman site:http://rapidshare.com”
உதாரணத்திற்கு, உங்கள் File பெயர், அதாவது நீங்கள் Rapidshareல் தேடும் Fileன் பெயர் “Nostalgia_-_Vol._5-1994.rar” என்று இருப்பின், உங்கள் தெடும் வார்த்தை (Google Search word) இப்படி இருக்கும்: Nostalgia rar site:http://rapidshare.com.
அல்லது உங்கள் File பெயர் Zip File ஆக இருப்பின், உதாரணத்திற்கு, Pixel_Patterns.zip, உங்கள் தெடும் வார்த்தை (Google Search word) இப்படி இருக்கும்: Pixel zip site:http://rapidshare.com.
என்னை பொறுத்தவரை பதிவில் கொடுக்கப்பட்டுள்ள 15 sitesல் பல sitesல் இருந்து பயங்கர virusகள் இறக்குமதி செய்யப்படும் அபாயம் உள்ளது – இது நான் சொந்த experienceல் கண்ட உண்மை.
April 5th, 2009 at 7:11 am
ராபிட் ஷெர்ரில் எந்த அளவு பைல்கள் உள்ளதோ அதே அளவு வைரஸ்களும் உள்ளது உண்மையே. நாம் பதிவிறக்கம் செய்யும் போது பார்த்து செய்யவேண்டும்.அல்லது பதிவிறக்கம் செய்ததும் வைரஸ் ஸ்கேன் செய்துவிட வேண்டும்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
April 5th, 2009 at 12:18 pm
Yes Google Search is better as these sites mostly give google search results only.There is a danger of downloading trojans when you use these search engines.
You can try Mayoko Rapidshare search application.
Its better than these sites.