| Mobile | RSS

உங்கள் Opera இணைய உலாவியை எங்கும் எடுத்து செல்லலாம்

March 21st, 2009 | 1 Comment | Posted in மென்பொருள் by கார்த்திகேயன்
ADVERTISEMENT


Opera 9.64 USB  இணைய உலாவியை எங்கும் எடுத்து செல்லலாம். இந்த Opera 9.64 USB இனணய உலாவியை உங்கள் pen drive அல்லது flash driveல் எடுத்து செல்லலாம்.

உங்கள் Opera இனைய உலாவியை எங்கும் எடுத்த்டு செல்லலாம்

Opera 9.64 USB  இணைய உலாவி சாதரன Opera இணைய உலாவியை போலவே இருக்கும்.

உங்கள் settings மற்றும் புக்மார்க்குகள் எங்கும் எடுத்து செல்லலாம்.



உங்கள் Opera இனைய உலாவியை எங்கும் எடுத்த்டு செல்லலாம்

Opera 9.64 USB தரவிறக்கம் செய்து பின்பு zip கோப்பை extract செய்து உங்கள் USB அல்லது Flash Driveல் copy செய்ய வேண்டும்.

Leave a Reply 408 views, 1 so far today |
Tags: , ,
Follow Discussion

One Response to “உங்கள் Opera இணைய உலாவியை எங்கும் எடுத்து செல்லலாம்”

Trackbacks

  1. Tamilish.com  



© 2008 - 2010 Tamil Tech Information.