MSN கனடாவின் இலவச wallpaper மேலாளர்
ADVERTISEMENTMSN கனடா இலவச wallpaper மேலாளரை தருகிறது இதை வைத்து உஙகள் படங்களை (Edit) செய்யலாம் உஙகள் கனினியில் உள்ள wallpaperஐ குறிப்பிட்ட நேரத்தில் வேறு wallpaperஐ மாற்றம் செய்யலாம்.

இதன் பன்புகள்
- உங்கள் படங்களில் பெயரொ அல்லது எழுதுக்களை சேர்க்கலாம்.
- படங்களை உங்களின் விருப்பதிற்க்கு ஏற்ப நீளம் மற்றும் அகலத்தை மாற்றலாம்.
- உங்கள் டெஸ்க்டாப்பில் wallpaperஐ ஒரு நிமிடத்துக்கு ஒரு முறை வேறு படத்தை மாற்றலாம்.
இதை இறக்கம் செய்ய MSN கனடா தளத்திற்க்கு சென்று இறக்கம் செய்து கொள்ளலாம்.
Leave a Reply
578 views, 2 so far
today |



