| Mobile | RSS

IPL 2009 இணையத்தில் காணலாம்

April 18th, 2009 | No Comments | Posted in ஆலோசனைகள் by கார்த்திகேயன்
ADVERTISEMENT


நீங்கள் கிரிகெட் ரசிகரா ? அதிக நேரம் இணையத்தில் உலா வருபவரா ? அப்படியெனில் உங்களுக்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கும்.

IPL 2009 Team



IPL 2009 நிகழ்ச்சிகளை www.iplt20.com தளத்தில் காணலாம் ஆனால் இந்த தளத்தில் நிகழ்ச்சிகளை பார்க்க விண்டோஸ் பயனாளர்கள் Microsoft Silverlight ஐ நிறுவ வேண்டும் மற்றும் லினக்ஸ் பயனாளர்கள்  Moonlightஐ நிறுவ வேண்டும்.

Leave a Reply 506 views, 1 so far today |

Comments are closed.




© 2008 - 2010 Tamil Tech Information.