| Mobile | RSS

விண்டோஸ் இயங்குதளத்தில் கோப்புகள் மற்றும் உறையை எப்படி பூட்டுவது ?

August 16th, 2009 | 2 Comments | Posted in ஆலோசனைகள், நுட்பங்கள் by கார்த்திகேயன்
ADVERTISEMENT


உங்கள் கோப்புகள் அல்லது உறையை மற்றவரிடம் இருந்து மறைத்து வைக்க நீங்கள் விரும்பினால் அதை சுலபாமாக விண்டோஸ் இயங்குதளத்தில் செய்யலாம்.

முதலில் உங்கள் கோப்பு அல்லது ஒரு உறையை தேர்ந்தெடுங்கள்.

உறை



பின்பு முனையத்தை தேர்ந்தெடுக்கவும் (start–>Accessories—->Command Prompt)

முனையம்

முனையத்தில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் உறை அல்லது கோப்பின் பாதைக்கு செல்லவும். சென்ற பின் attrib +h +s +r Folder name or File Name என்ற கட்டளையை கொடுக்க வேண்டும்.

எ.டு கா

முனையம் கட்டளை

attrib +h +s +r hide இந்த கட்டளை hide என்னும் உறையை பூட்டிவிடும் இதனால் யாரும் அவ்வளவு எளிதாக உங்கள் உறை அல்லது கோப்பை கண்டுபிடிக்க இயலாது. இந்த பூட்டை நீக்க attrib -h -s -r hide என்ற கட்டளை பூட்டினை நீக்கிவிடும்.

Leave a Reply 1656 views, 4 so far today |
Tags: , , ,
Follow Discussion

2 Responses to “விண்டோஸ் இயங்குதளத்தில் கோப்புகள் மற்றும் உறையை எப்படி பூட்டுவது ?”

  1. Gopalakrishnan Says:

    போல்டரின் மேல் வலது கிளிக் செய்து hidden செய்வதும். தாங்கள் கூருவதும் ஒன்றே ஆகும்.

  2. கார்த்திகேயன் Says:

    இல்லை முயற்ச்சி செய்து பாருங்கள்




© 2008 - 2010 Tamil Tech Information.