| Mobile | RSS

Google Voice – கூகிளின் புதிய சேவை

March 13th, 2009 | 2 Comments | Posted in தொழில்நுட்ப செய்திகள் by கார்த்திகேயன்
ADVERTISEMENT


இன்று கூகிள் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது, Google Voice என்னும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

Google Voice

வளர்ந்து வரும் VOIP (Voice Over Internet Protocol)  தொழில்நுட்ப்பத்தில் Google அதிலும் தன் ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது.



Google Voiceல் நீங்கள் இனையத்தில் இருந்து கொண்டே சாதாரன தொலைபேசிகளுக்கு அழைக்கலாம் ஆனால் அதற்க்கு சிறு தொகை கட்ட வேண்டும்.

Google Voiceல் உங்களுக்கென தனியொரு அழைப்பு என் கொடுக்கப்படும். அதை வைத்துக் கொண்டு  (voice mail, call blocking, screening, voice mail transcripts, call conferencing, international calls) என பல வசதிகளை அனுபவிக்கலாம்.

தற்ப்பொழுது GrandCentral என்ற இனையத்தில் கணக்கு வைதிருப்போருக்கு மட்டும் இதை தருகிறார்கள்.

விரைவில் இந்த சேவை அனைத்து பயனாளறுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று Google கூறியுள்ளது.

Google voice பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.

Leave a Reply 666 views, 1 so far today |
Tags: ,
Follow Discussion

2 Responses to “Google Voice – கூகிளின் புதிய சேவை”

  1. ஹாலிவுட் பாலா Says:

    GrandCentral-ல எனக்கு 4 அக்கவுண்ட் இருக்கு. அருமையான வசதிகள் உண்டு. ஆனா அது அமெரிக்காவில் மட்டுமே பயன்படும்.

    கூகிள்.. எல்லோருக்கும் கொடுத்தா.. அது அருமையான பயன்பாடுதான்.

Trackbacks

  1. Tamilish.com  



© 2008 - 2010 Tamil Tech Information.