கூகிள் (தமிழ் – ஆங்கிலம்) (ஆங்கிலம்-தமிழ்) அகராதி
ADVERTISEMENTகூகிளின் (தமிழ் – ஆங்கிலம் ) (ஆங்கிலம் – தமிழ்) இணைய அகராதி சேவை எங்களை மிகவும் கவர்ந்து விட்டது. சில நாட்களுக்கு முன் வரை www.tamildict.com என்ற தளத்தின் மூலமாகவே (ஆங்கிலம் – தமிழ் ) (தமிழ் – ஆங்கிலம்) அகராதியை பயன்படுத்தி வந்தோம்.
கூகிளின் (தமிழ் – ஆங்கிலம் ) (ஆங்கிலம் – தமிழ்) இணைய அகராதி சேவை மிகவும் பயனுள்ள சேவை.
இச் சேவையை பயன்படுத்த www.google.com/dictionary என்ற முகவரிக்கு சென்று English — Tamil தேர்ந்தெடுத்து ஆங்கில சொற்களுக்கு இனையான தமிழ் சொற்களை அறிந்து கொள்ளலாம்.

கூகிள் தமிழ் – ஆங்கில அகராதி

Leave a Reply
2563 views, 21 so far
today |




November 10th, 2009 at 11:02 am
Its really good. Thanks for the information.
November 11th, 2009 at 10:35 am
நீங்கள் அளித்த தகவல் ஒரு மொழிபெயர்ப்பாளரான எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இத்தனை நாள் கூகிள் சேவை உபயோகித்தும் இது எனக்கு தெரியாமல் இருந்தது! நன்றி. வணக்கம்
நன்றியுடன்
ராஜூ
November 12th, 2009 at 3:29 am
Very good product by google! any information about google translation for tamil? looking for the feature since long back :-/
November 14th, 2009 at 7:16 am
குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்