| Mobile | RSS

அங்கீகரிக்கப்பட்ட இலவச விண்டோஸ் 7 ஆலோசனைகள் மற்றும் தந்திரங்கள்-மென்புத்தகம்

May 23rd, 2009 | No Comments | Posted in இறக்குதல், மென்நூல் by கார்த்திகேயன்
ADVERTISEMENT


மைக்ரோசாப்ட் UK அங்கீகரிக்கப்பட்ட இலவச விண்டோஸ் 7 ஆலோசனைகள் மற்றும் தந்திரங்களை மென்புத்தக தொகுப்பு வடிவில் இலவசமாக தந்த்துள்ளார்கள்.

அங்கீகரிக்கப்பட்ட இலவச விண்டோஸ் 7 ஆலோசனைகள் மற்றும் தந்திரங்கள் - மென்புத்தகம்

இந்த மென்புத்தக தொகுப்பில் மூன்று மென்நூல்கள் உள்ளன இதில் ஒவ்வொரு மென்நூலிலும் 7 ஆலோசனைகள் மற்றும் தந்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன, மொத்தமாக 21 தந்திரங்கள் மற்றும் ஆலோசனைகள் 3 மென்நூலாக பிரித்து கொடுக்கப்பட்டுள்ளன.



விண்டோஸ் 7 ஆலோசனைகள் மற்றும் தந்திரங்களில் கவரப்பட்ட தலைப்புகள் :

  • Shuffling Through Program Windows
  • Managing Your Windows
  • Project Your Display With Ease
  • Multi-Monitor Window Management
  • Aero Peek Your Desktop
  • Live Clutter-Free
  • Help the Help Desk Help You
  • Put a “Pin Up” of the Folders You Use Most
  • Double-Up Your Windows
  • Clear, Crisp Display—It’s In Your Control
  • Order and Reason for Your Taskbar
  • Taskbar Traversing
  • BitLocker To Go Protection
  • Your Own Personal Help Desk: Windows Troubleshooting Platform
  • Change the Scenery
  • Crunch The Numbers
  • Smart Printing
  • Shake It Up
  • Clean Your Desktop! And Order It Too
  • Right-Click Mania
  • Unveil Your Hidden Drives

Free Official Windows 7 Tips and Tricks Ebook

விண்டோஸ் 7 ஆலோசனைகள் மற்றும் தந்திரங்களை தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே சொடுக்கவும்

Leave a Reply 1092 views, 1 so far today |

Comments are closed.




© 2008 - 2010 Tamil Tech Information.