| Mobile | RSS

உங்கள் வலைப்பதிவுக்கு இலவச .Com Domain

April 13th, 2009 | 4 Comments | Posted in ஆலோசனைகள் by தமிழ்நெஞ்சம்
ADVERTISEMENT


தமிழ் வலைப்பதிவு வரலாற்றில் முதன் முறையாக தமிழ் புத்தாண்டில் இலவச .Com domain ஒரு நபருக்கு வழங்கலாம் என முடிவு செய்துள்ளோம்!

பலருக்கும் மனதில் ஒரு கேள்வி ஏன் இலவசமாக தருகிறார்கள் ?



வளர்ந்து வரும் இணையத்தில் உங்களுக்கென ஒரு தளத்தை உருவாக்க வேண்டும் என்ற விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவே இந்த முயற்ச்சி.

இணையத்தில் ஒரு domain(தளம்) வாங்க வேண்டும் என்றால் உங்களிடம் கடன் அட்டை (credit card) வேண்டும் என்ற நிலை மாறி சாதாரன நடுத்தர மக்களும் வாங்கலாம் என்ற நிலை வந்துள்ளது.

ஆனால் எங்கே வாங்குவது போன்ற கேள்விகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே நாங்கள் Domain Registration சேவையை ஆரம்பித்துள்ளோம். அதை வலைப்பதிவர்களுக்கு எடுத்து செல்லவே இந்த இலவச .Com domain.

சரி எப்படி? இலவச .Com domain வெல்வது ? TamilTech.Info தளத்தை எப்படி மேம்படுத்துவது என்ற உங்கள் கருத்தை(comments) பதிவு செய்யவும். சிறந்த கருத்துக்கு நாங்கள் இலவச .Com domain 1 வருடத்துக்கு பதிவு செய்த்து கொடுப்போம்.

நாங்கள் பதிவு செய்து கொடுக்கும் .com domain அம்சங்கள்

  • Complete control of domain.
  • Free DNS management
  • You can change name server (All the process are automated).
  • Free child name server.
  • You can modify contact details.

கருத்துக்களை சொல்லுங்கள் பரிசை தட்டிச் செல்லுங்கள்.

Leave a Reply 494 views, 1 so far today |
Tags: ,
  • No Related Post
Follow Discussion

4 Responses to “உங்கள் வலைப்பதிவுக்கு இலவச .Com Domain”

  1. mohan Says:

    நல்ல முயற்சி பாராட்டுக்கள்.

  2. வால்பையன் Says:

    அருமை எனக்கு 2 டோமைன் தேவைப்படுது தல!

  3. sumi Says:

    Good job… i need a domain pa …

  4. கார்த்திகேயன் Says:

    எல்லோருக்கும் நன்றி, ஆனால் யாருமே நாங்கள் கேட்ட கருத்தை பதிவு செய்யவில்லையே!

    மேலும் விபரங்களுக்கு domain registration




© 2008 - 2010 Tamil Tech Information.