Firefox 3.5 தமிழில் (பீட்டா)
ADVERTISEMENTநண்பர் தமிழ்நெஞம் அவர்கள் நெருப்பு நரி 3.5 வெளிவந்ததை அறிமுகப்படுத்தினார், ஆனால் தமிழில் வெளிவந்ததை அவர் குறிப்பிட தவறிவிட்டார். நெருப்பு நரி பீட்டா மொழிகளில் தமிழ் நெருப்பு நரி 3.5 வெளிவந்துள்ளது.
இதில் பிரச்சனை என்னவென்றால் தமிழ் நெருப்பு நரி 3.5 (பீட்டா) இரண்டு பதிப்புகளாக வெளியிட்டுள்ளனர்.
தமிழ் நெருப்பு நரி 3.5 (பீட்டா)
தமிழ் (இலங்கை) நெருப்பு நரி 3.5 (பீட்டா)
http://ta-lk.www.mozilla.com/ta-LK/
இவ்விரு பதிப்புகளிளும் சிறு சிறு வித்தியாசங்கள் மட்டுமே இருக்கும் என நம்புகிறோம்.
தமிழ் நெருப்பு நரி 3.5 (பீட்டா) சாளரம்

தமிழ் (இலங்கை) நெருப்பு நரி 3.5 (பீட்டா) சாளரம்

உபுந்து 9.04ல் நெருப்பு நரி 3.5 எப்படி நிறுவுவது பற்றி எங்களது ஆங்கில தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Leave a Reply
1523 views, 2 so far
today |






July 1st, 2009 at 11:18 pm
Super
July 2nd, 2009 at 6:18 am
நன்றி தலை !
July 2nd, 2009 at 11:36 am
பார்த்தேன் நானும் ஆனா பகிர்ந்தது நீங்கள் வாழ்த்துகள்
July 2nd, 2009 at 11:37 am
good posting