| Mobile | RSS

கணினி விளையாட்டுகளைத் தரவிறக்கம் செய்ய 5 தளங்கள்

March 26th, 2009 | 5 Comments | Posted in இறக்குதல், மென்நூல், மென்பொருள் by தமிழ்நெஞ்சம்
ADVERTISEMENT


கணினி விளையாட்டுகளை விரும்பாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். என் நண்பர் ஒருவர் எந்த நேரமும் கணினியில் விளையாடிக்கொண்டே இருப்பார். எங்கிருந்தாவது புதிய புதிய விளையாட்டுகளை தரவிறக்கம் செய்து விளையாடி மகிழ்வார்.

“வாழ்வது ஒரு முறை – நமக்கென வாழ்வதே நன்முறை”- என்பது அவரது தத்துவம்.



Free Games

Free Games

பழைய விளையாட்டுகள் போரடித்தால் உடனே புதிய விளையாட்டுகளை தரவிறக்கம் செய்ய ஆரம்பித்து விடுவார். நீரில்லாத மீன் எப்படித் துடிக்குமோ – அதே போல அவரது மனம் படபடவென்று துடிக்க ஆரம்பித்துவிடும்.

அவரே எனக்கு இந்த தளங்களை சிபாரிசு செய்தார். இங்கே முற்றிலும் இலவசமான கணினி விளையாட்டுகள் உங்கள் தரவிறக்கத்துக்காகக் காத்திருக்கின்றன. உங்கள் பணப்பையில் இருந்து பணம் செலவு செய்யத் தேவையில்லை. கடன் அட்டை மூலம் கணினி விளையாட்டுகள் வாங்கத் தேவையில்லை.

அந்தத் தளங்கள் இதோ:

  1. GameTop.Com
  2. FreeGamePick.Com
  3. FunPcGame.Com
  4. Share-Games.Com
  5. GrandMatrix.Com

கலைச்சொற்கள்:
கணினி விளையாட்டுகள் – Computer Games
தரவிறக்கம் – Download
பணப்பை – Wallet
கடன் அட்டை – Credit Card

Leave a Reply 2645 views, 7 so far today |
Tags:
  • No Related Post
Follow Discussion

5 Responses to “கணினி விளையாட்டுகளைத் தரவிறக்கம் செய்ய 5 தளங்கள்”

  1. Juergen Krueger Says:

    இப்பதிவு நல்லதுக்கா கெட்டதுக்கா ??

  2. தமிழ்நெஞ்சம் Says:

    எல்லாம் நன்மைக்கே..
    விளையாட்டை விளையாட்டாக நினைச்சுட்டால் போதும்.
    எஞ்சாய்

    //இப்பதிவு நல்லதுக்கா கெட்டதுக்கா ??

Trackbacks

  1. Tamilish.com  
  2. etamil.net  
  3. nTamil.com  



© 2008 - 2010 Tamil Tech Information.