விண்டோஸ் சில குறிப்புகள்
விண்டோஸ் இயங்குதளத்தை எப்போது நிறுவியுள்ளீர்கள், இயங்குதளத்தின் தகவல்களை ஒரு நொடிப்பொழுதில் தெரிந்து கொள்ள systeminfo என்ற கட்டளையை command prompt சாளரத்தில் கொடுக்க வேண்டும்.
[Read More.. ]விண்டோஸ் இயங்குதளத்தை எப்போது நிறுவியுள்ளீர்கள், இயங்குதளத்தின் தகவல்களை ஒரு நொடிப்பொழுதில் தெரிந்து கொள்ள systeminfo என்ற கட்டளையை command prompt சாளரத்தில் கொடுக்க வேண்டும்.
[Read More.. ]உங்கள் கோப்புகள் அல்லது உறையை மற்றவரிடம் இருந்து மறைத்து வைக்க நீங்கள் விரும்பினால் அதை சுலபாமாக விண்டோஸ் இயங்குதளத்தில் செய்யலாம்.
[Read More.. ]நண்பர் தமிழ்நெஞம் அவர்கள் நெருப்பு நரி 3.5 வெளிவந்ததை அறிமுகப்படுத்தினார், ஆனால் தமிழில் வெளிவந்ததை அவர் குறிப்பிட தவறிவிட்டார். நெருப்பு நரி பீட்டா மொழிகளில் தமிழ் நெருப்பு நரி 3.5 வெளிவந்துள்ளது.
[Read More.. ]மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய வகை தேடு பொறியை அறிமுகப்படுத்தியுள்ளது அதன் பெயர் பிங்க் ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் இதை ஒரு தீர்வு பொறி (Decision Engine) என்று அறிமுகப்படுத்தியுள்ளது .
[Read More.. ]ஒவ்வொரு நாளும் புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் கூகிள் நிறுவனம் கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடந்த கூகிள் துலக்கி மாநாட்டில் (Developer Conference)ல் வரப்போகும் HTML 5 மற்றும் அதன் நன்மைகளையும் விவரித்தனர், அது மட்டும் இல்லாமல் கூகிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான Google Wave (கூகிள் அலை) பற்றியும் விவரித்தனர்.
[Read More.. ]போன பதிவில் விண்டோஸ் 7 விண்டோஸ் XP யை virtual முறையில் இயங்க வைக்கும் என்று கூறியிருந்தோம்.
ஆனால் இந்த வசதியை பயன்படுத்த உங்கள் கணினியின் வன்பொருள் உங்களுக்கு அனுசரணை (Support) வழங்குமா என்று எவ்வாறு பரிசோதிப்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
[Read More.. ]இணையத்தில் பாதுகாப்பாக உலாவ AVG Link Scanner என்னும் இலவச மென்பொருள் மூலமாக உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளலாம்.
[Read More.. ]ஒளி ஊடுருவும் திரைகள் – மடிக்கணினித் திரையின் புதிய பரம்பரை
Transparent Laptop Monitors
Amazing Transparency in Laptop Screen
சில வருடங்களுக்கு முன்னால் வரை நாம் ஒரு ஆங்கில வார்த்தையின் அர்த்தத்தை தேட நம்க்கு 10 – 20 நிமிடங்கள் தேவைபடும். ஆனால் இன்றோ இணையத்தில் பல அகராதி தளங்கள் வந்து விட்டன இருந்தாலும், இன்றைய தொழில்நுட்பம் ஒரு படி மேலே சென்று விட்டது.
[Read More.. ]எல்லோரும் ஏதேனும் ஒரு படத்தை தேட வேண்டும் என்றால் பெரும்பாலும் கூகிள் பட தேடலில் தேடுவோம். கூகிள் பட தேடலில் எப்படி நிறத்தில் தேடுவது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
நீங்கள் ஒரு அழகிய சிவப்பு நிற (NOKIA) கைபேசியை வாங்கலாம் என்று முடிவேடுத்துள்ளீர்கள் ஆனால் அந்த (Model)லில் சிவப்பு நிற கைபேசி இருக்குமா என்று உங்களுக்கு தெரியவில்லை.
விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்ட்டா நிறுவப்பட்ட கணினிகளில் யு.எஸ்.பி கருவிகளைச் செருகுவதற்காக குறிப்பிட்ட ஸ்லாட்கள் இருக்கும்.
இந்த யுஎஸ்பிக்கான ஸ்லாட்களில் வெளி நினைவகங்களான ஃப்ளாஷ் டிரைவ்கள், பென் டிரைவ்கள் போன்றவற்றை செருகி தகவல் பரிமாற்றம் செய்து பழக்கப்பட்டுள்ளோம்.
இணையத்தின் ஊடாக அரட்டை(chatting) அடிப்பதற்காக ஏராளமான இலவச மென்பொருட்கள் (Freeware) உள்ளன.
AIM, MSN, Yahoo, ICQ, Google Talk, Jabber, மற்றும் Facebook அரட்டை என இத்தனை தளங்களும் இலவச அரட்டை அடிக்கும் வசதியை ஏற்படுத்தித் தருகின்றன. ஆனால் ஒவ்வொரு தளத்தின் ஊடாக அரட்டை அடிப்பதற்கும் நாம் தனித்தனி மென்பொருட்களை இணையிறக்கம் (download) செய்து நிறுவ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கிறோம்.
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜி-மெயில், யாகூ பயனர் கணக்கின் வாயிலாக அரட்டை அடிப்பது கடினம்.

