| Mobile | RSS

மைக்ரோசாப்ட் பிங்க் புதிய தீர்வு பொறி

மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய வகை தேடு பொறியை அறிமுகப்படுத்தியுள்ளது அதன் பெயர் பிங்க் ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் இதை ஒரு தீர்வு பொறி (Decision Engine) என்று அறிமுகப்படுத்தியுள்ளது .

[Read More.. ]


கூகிள் அலை புதிய வகை கருத்துப்பறிமாற்ற மேடை

ஒவ்வொரு நாளும் புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் கூகிள் நிறுவனம் கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடந்த கூகிள் துலக்கி மாநாட்டில் (Developer Conference)ல் வரப்போகும் HTML 5 மற்றும் அதன் நன்மைகளையும் விவரித்தனர், அது மட்டும் இல்லாமல் கூகிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான Google Wave (கூகிள் அலை) பற்றியும் விவரித்தனர்.

[Read More.. ]


விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்

மைக்ரோசாப்ட் நீண்ட இடைவெளிக்கு (396 நாட்களுக்கு)  பின் விண்டோஸ் விஸ்டா சர்வீஸ் பேக் 2 (SP2) வெளியிட்டுள்ளது. இந்த விண்டோஸ் விஸ்டா சர்வீஸ் SP2 வை தனியாக நிறுவ  இங்கே சொடுக்கவும்.

[Read More.. ]


கசிவான விண்டோஸ் 7 பெட்டி படங்கள்

நாம் ஒரு பொருளை வாங்கும் போது அந்த பொருள் அழகான பெட்டியில் அல்லது ஒரு பொதியாக இருந்தால் மட்டுமே நாம் வாங்க யோசிப்போம். இந்த தந்திரத்தை புரிந்து கொண்ட பெரிய MNC நிறுவனங்கள் மென்பொருளையும் ஒரு அழகான பெட்டியில் வைத்து விற்கிறார்கள்.

[Read More.. ]


கூகிள் வாழ்க்கை – 200 நொடிகளில் காணலாம்

கூகிள் தலைமையகம் (Googleplex) இந்த Googleplexஐ பார்த்தால் எதோ சுற்றுலா தளம் போல இருக்கும். இந்த காணொலி 200 நிமிடங்களில் கூகிள் Googlepexஐ ஒரு சுற்று வந்து விடும். Googleplexல் பல்வேறு அம்சங்களை குறிப்புடன் இந்த காணொலி விளக்கும்.

[Read More.. ]


வந்துவிட்டது விண்டோஸ் 7 RC

நீண்ட நாட்களாக காத்தி்ருந்த விண்டோஸ் 7 RC (Release Candidate) இப்பொழுது எல்லோரும் தரவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தந்துள்ளது.

[Read More.. ]


Nokia 1100 கைபேசியின் விலை 16 லட்சம்

நீங்கள் Nokia 1100 மாடல் வைத்துள்ளீர்களா? அப்படியானால் உங்கள் கைபேசியின் விலை Rs 16,20650/- (US $32,413)  ஆரம்பத்தில் மிகவும் பிரபலமான இந்த Nokia 1100 வகை கைபேசி, பின்நாளில் வந்த கைபேசிகள் Nokia 1100 கைபேசியை பின்னுக்கு தள்ளிவிட்டன. இருந்தாலும் நம் ஊர்களில் இன்னமும் இந்த வகை கைபேசிகள் இருக்கின்றன அப்படி நீங்கள் இந்த Nokia 1100 வைத்திருந்தால் விற்க்க வேண்டாம். மேற்கத்திய நாடுகளில் (Bochum, Germany) தயாரிக்கப்பட்ட Nokia 1100 வின் விலை 16 [...]

[Read More.. ]


AMD யின் புதிய 3D இணைய உலாவி

AMD நிறுவனம் செயலி (Processor)கள் செய்வதில் ஒரு முன்னனி நிறுவனம். அந்நிறுவனம் புதிய 3D இணைய உலாவியை அறிமுகப்படுத்தியுள்ளது இதன் பெயர் : AMD Fusion Media Explorer

[Read More.. ]


செல்போனில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்பதற்கு

இன்றைய நவீன யுகத்தில் தடுக்கி விழுந்தால் எதாவது ஒரு தொழில்நுட்பத்தில்தான் விழ நேரிடுகிறது.
15 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு ஆண்டெனாவை (antenna) மொட்டை மாடியில் கட்டி, அதன் மூலம் கிடைக்கும் சிக்னலைக் கொண்டு தொலைக்காட்சி பார்த்தனர்.

[Read More.. ]


மைக்ரோசாப்ட் வழங்கும் MVP விருதுகள்

மைக்ரோசாப்ட் நிறுவனமானது MVP எனப்படும் விருதினை ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் வழங்குகிறது.
வலைப்பூக்கள், இணையக் குழுமங்கள், விக்கிஸ், கலந்துரையாடல்கள் முதலியவற்றில் யாரெல்லாம் மிகத் துடிப்பாக இருக்கின்றனரோ அவர்கள் இந்த விருதுக்குத் தகுதியானவர்கள்.

[Read More.. ]


கணினிப் பிழைகளுக்கான தேடுபொறி – ஒரு ஆய்வு

இந்த பூமியில் மனிதனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மென்பொருளுமே (software application) பிழைகள், தவறுகளுடன் (bugs) வருபவைதான். பின்னர் ஒவ்வொரு பிழையாகக் களையப்பட்டு (bug fixing) அடுத்தடுத்த வெளியீடுகள் வெளியிடப்படும்.

[Read More.. ]


இணையத்தில் புதிது – ரியா நுட்பம்

இன்றைய நவீன இணைய உலகில் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடிகிறது.
முன்பெல்லாம் பக்கம் பக்கமாக தட்டெழுத வேண்டி இருப்பின், அதற்காக நமது கணினியில் மைக்ரோசாப்ட் வேர்ட் போன்ற மென்பொருளை நிறுவி அதன் மூலம் தட்டெழுதினோம்.

[Read More.. ]





© 2008 - 2010 Tamil Tech Information.