மேம்படுத்தப்பட்ட ஹாட்மெயில்
ஹாட்மெயில் தனது மேம்படுத்தப்பட்ட புதிய வடிவத்தை உருவாக்கியுள்ளது.
[Read More.. ]ஹாட்மெயில் தனது மேம்படுத்தப்பட்ட புதிய வடிவத்தை உருவாக்கியுள்ளது.
[Read More.. ]மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது தயாரிப்பான மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 இன்று அதிகராப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு முன்பே மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 வெளிவரும் தேதி குறிப்பிட்டிருந்தாலும்.
[Read More.. ]தகவல் தொழில்நுட்பம் நம் வாழ்க்கை பாதையை ஆங்கில உலகுக்கு எடுத்துச் சென்றாலும் நம் தமிழ் மொழியையை மறவாமல். தமிழிலும் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை பகிற முடியும் என்று சாதித்துவிட்டனர்.
[Read More.. ]கூகிள் குரோம் 2.0 இப்பொழுது 8 இந்திய மொழிகளில் வந்துள்ளது அவை தமிழ், ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, ஒரியா மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தரவிறக்கம் செய்து கொள்ள்லாம்.
[Read More.. ]கூகிளின் மிகவும் பிரபலமான Orkut ஒரு சமூக வலைப்பின்னல் தளம் இதில் உங்கள் நண்பர்களுடன் துனுக்குகள் (Scraps), ஒளிபடங்கள் மற்றும் YoTube நிகழ்படங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
[Read More.. ]நண்பர் தமிழ்நெஞம் அவர்கள் நெருப்பு நரி 3.5 வெளிவந்ததை அறிமுகப்படுத்தினார், ஆனால் தமிழில் வெளிவந்ததை அவர் குறிப்பிட தவறிவிட்டார். நெருப்பு நரி பீட்டா மொழிகளில் தமிழ் நெருப்பு நரி 3.5 வெளிவந்துள்ளது.
[Read More.. ]ஒபெரா யூனைட் என்ற புதிய தொழில்நுட்பத்தை ஒபெரா அறிமுகப்படுத்தியுள்ளது. வளர்ந்து வரும் இணைய தேவையும் அதனால் அதிகரித்து வரும் வழங்கியல் (Server) தேவைகளை குறைக்க இந்த புதிய தொழிநுட்ப்பத்தை ஒபெரா அறிமுகப்படுத்தியுள்ளது.
[Read More.. ]கடந்த வருடம் ஏதோ விளையாட்டுத் தனமாக தமிழ் ரேடியோ கட்ஜட் பதிப்பு 1.0 என்று உருவாக்கி தமிழிஷில் முதல் முறையாக நான் சொடுக்கை சேர்த்தேன், பிறகு தமிழ் ரேடியோ கட்ஜட் பதிப்பு 1.0 பிரபலம் அடைந்தது.
[Read More.. ]கூகிள் தனது புதிய மொழிபெயர்ப்பு இயந்திர கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது இதன் பெயர் (Google Translator toolkit) இதில் சிறப்பம்சம் என்னவென்றால் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை இதில் சேர்த்துள்ளனர். கூகிள் மொழிபெயர்த்தல் (Google Translate) சேவையில் தமிழ் மொழியியை சேர்க்கவில்லை.
[Read More.. ]இந்த பதிவின் தலைப்பை பார்த்து என்ன திட்டம் என்று அலச வேண்டாம் ஆங்கிலத்தில் (Project Natal) என்பதை திட்டபணி நாடல் என்று எழுதியுள்ளேன். மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டபணி நாடல் (Project Natal) என்ற புதிய நுட்பத்தை Xbox 360ல் செயல்படுத்த தயாராகி வருகிறது.
[Read More.. ]கூகிள் சதுக்கங்கள்(Google Squared) கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு தேடுதல் உத்தி (Search Technique) என்ன தான் மைக்ரோசப்ட் முயற்ச்சி செய்து புதுசு புதுசா பெயரை மாற்றி தேடு பொறிகளை (தீர்வு பொறி) அறிமுகப்படுத்தினாலும் கூகிளின் அபார தேடுதல் உத்தியின் செயல் திறனை பிடிக்க முடியவில்லை. பிங்க் அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலே கூகிள் சதுக்கங்கள் பரிசோதனைக்கு வந்து விட்டது.
[Read More.. ]கூகிள் தேடு பொறியின் பயன்பாட்டை குறைக்க மைக்ரோசாப்ட் பிங்க் பல வழிகளில் விளம்பரம் செய்து வருகிறது. கீழே மைக்ரோசாப்ட் பிங்க் விளம்பரத்தை இனைத்துள்ளோம்.
[Read More.. ]
