கூகிள் குரோம் இப்பொழுது தமிழில்
கூகிள் குரோம் 2.0 இப்பொழுது 8 இந்திய மொழிகளில் வந்துள்ளது அவை தமிழ், ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, ஒரியா மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தரவிறக்கம் செய்து கொள்ள்லாம்.
[Read More.. ]கூகிள் குரோம் 2.0 இப்பொழுது 8 இந்திய மொழிகளில் வந்துள்ளது அவை தமிழ், ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, ஒரியா மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தரவிறக்கம் செய்து கொள்ள்லாம்.
[Read More.. ]மைக்ரோசாப்ட் பிங்க் தீர்வு பொறியின் இலவச மேசைப்பின்னணி மற்றும் ரிங்டோன் தரவிறக்கம்.
மேசைப்பின்னணி அனைத்தும் 1280×768 பிரிதிரனில் இருக்கும். இவற்றை ரைட் கிளிக் செய்து உங்கள் கணினியில் சேமித்துக் கொள்ளலாம்.
மைக்ரோசாப்ட் நீண்ட இடைவெளிக்கு (396 நாட்களுக்கு) பின் விண்டோஸ் விஸ்டா சர்வீஸ் பேக் 2 (SP2) வெளியிட்டுள்ளது. இந்த விண்டோஸ் விஸ்டா சர்வீஸ் SP2 வை தனியாக நிறுவ இங்கே சொடுக்கவும்.
[Read More.. ]மைக்ரோசாப்ட் UK அங்கீகரிக்கப்பட்ட இலவச விண்டோஸ் 7 ஆலோசனைகள் மற்றும் தந்திரங்களை மென்புத்தக தொகுப்பு வடிவில் இலவசமாக தந்த்துள்ளார்கள்.
[Read More.. ]இந்தியாவை (IPL) கலக்கிக் கொண்டு இருக்கிறது அதற்க்கு அடுத்த படியாக இந்த ZooZoo விளம்பர குனச்சித்திரங்கள் கலக்கிக் கொண்டு இருக்கின்றன. vodafone நிறுவனம் ZooZoo குனச்சித்திரத்தை வைத்து அருமையான விளம்பரத்தை (IPL)க்காக தந்துள்ளது.
[Read More.. ]நீண்ட நாட்களாக காத்தி்ருந்த விண்டோஸ் 7 RC (Release Candidate) இப்பொழுது எல்லோரும் தரவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தந்துள்ளது.
[Read More.. ]மைக்கோரோசாப்ட் நிறுவனம் 30 புதிய விண்டோஸ் 7 RC 1 வால்பேப்பர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
[Read More.. ]மைக்ரோசாப்ட் press இலவச Visual Basic 2008 Express Edition மற்றும் Windows Small Business Server 2008 Administrator’s Companion ஆகிய இரண்டு மென்புத்தகங்களை தருகிறது.
[Read More.. ]நீங்கள் கணினி துறையில் ஒரு நிரலரா? (Prgorammer) ah ? C# படிக்க ஆர்வம் இருக்குமே ஆனால் இதோ உங்களுக்காக Illustrated C# 2008 மென்புத்தகம் இலவசமாக இறக்கிக் கொள்ளலாம்.
[Read More.. ]கணினி விளையாட்டுகளை விரும்பாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். என் நண்பர் ஒருவர் எந்த நேரமும் கணினியில் விளையாடிக்கொண்டே இருப்பார். எங்கிருந்தாவது புதிய புதிய விளையாட்டுகளை தரவிறக்கம் செய்து விளையாடி மகிழ்வார்.
“வாழ்வது ஒரு முறை – நமக்கென வாழ்வதே நன்முறை”- என்பது அவரது தத்துவம்.

