| Mobile | RSS

ப்ளூ ரே டிஸ்க்குகளில் தகவல்களை ஏற்ற உதவும் 5 இலவச மென்பொருட்கள்

March 23rd, 2009 | 1 Comment | Posted in மென்பொருள் by தமிழ்நெஞ்சம்
ADVERTISEMENT


நாம் கணினியில் இருக்கும் தகவல்கள், படங்கள், பாடல்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக அவற்றை குறுந்தகடுகளான சிடி/டிவிடி ஆகியவற்றில் பதிந்து வைக்கும் பழக்கத்தை உடையவர்கள்.

சாதாரணமாக CD/ DVD களில் தகவல்களை ஏற்றும் செயலை burning என்போம்.



Blue Ray என அழைக்கப்படும் வட்டுகள் வழமையான CD / DVD யைப் போலவே தோற்றத்தில் இருப்பினும் அவை அதிக அளவிலான நினைவகத்தைக் கொண்டுள்ளன. 25 GB முதல் 50 GB வரையிலான கொள்ளளவைக் கொண்டுள்ளன.

இந்த நீலக்கதிர் வட்டுகளில் (Blue Ray Disc) தகவல்களை ஏற்றிட 5 இலவச மென்பொருட்களை இங்கே காண்போம்.

DVD Burner

DVD Burner

இந்த மென்பொருள் பயன்பாடுகளின் மூலம் Windows boot Disk ஐ உருவாக்கிக்கொள்ளலாம்.

ஒரு முறை தகவலை ஏற்றிவிட்டு, மீண்டும் அதே டிஸ்க்கில் தொடர்ந்து பதிவும் வசதி உண்டு (multi session)

ஒலி வட்டுகள் – MP3 ஆகியவற்றை உருவாக்கிடலாம்.

வேகமான இயக்கத்தை உடையவை.

Windows NT/2000/XP/Vista (32 and 64 Bit)ஆகியவற்றுடன் ஒத்திசைவு கொண்டவை.

ISO எனப்படும் இமேஜ் கோப்புகளை உருவாக்கிடலாம்.

BIN / NRG கோப்பு வகைகளில் இருந்து ISO வகைக்கு மாற்றிட உதவும்.

சுட்டிகள் :
http://burnaware.com/index.html

http://cdburnerxp.se/

http://www.binarymagic.com/free.html

http://imgburn.com/

http://www.ashampoo.com/

Leave a Reply 796 views, 1 so far today |
  • No Related Post
Follow Discussion

One Response to “ப்ளூ ரே டிஸ்க்குகளில் தகவல்களை ஏற்ற உதவும் 5 இலவச மென்பொருட்கள்”

Trackbacks

  1. Tamilish.com  



© 2008 - 2010 Tamil Tech Information.