| Mobile | RSS

மிகச்சிறந்த லோகோக்களை உருவாக்க 11 ஆன்லைன் தளங்கள்

March 19th, 2009 | 2 Comments | Posted in ஆலோசனைகள் by தமிழ்நெஞ்சம்
ADVERTISEMENT


வலைப்பூக்களுக்கோ, இணைய தளங்களுக்கோ லோகோக்களை (logo) உருவாக்குவதற்காக எத்தனையோ மென்பொருள்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை வணிகரீதியிலானவை (commercial).

சிறந்த லோகோக்களை இலவசமாகவும் அழகழகாகவும் உருவாக்குவதற்காக 11 ஆன்லைன் தளங்களைக் கண்டேன்.
மேலும் இவையனைத்தும் இலவசச் சேவையையே வழங்குகின்றன. 5 நிமிடங்களுக்குள்ளாகவே உங்களுக்குத் தேவையான லோகோக்களை உருவாக்கிவிடலாம் என்பது இந்த தளங்களின் தனிச்சிறப்பு.



How to Make Logo for 0$

மிகச்சிறந்த லோகோக்களை உருவாக்க 11 ஆன்லைன் தளங்கள்

Create beautiful Logos for your blogs, website for 0$
தள முகவரிகள் கீழே :

http://www.logofactoryweb.com/default.asp?lg=en

http://cooltext.com/

http://web2.0stylr.com/stylr.aspx

http://www.simwebsol.com/ImageTool/

http://creatr.cc/creatr/

http://www.spiffytext.com/

http://www.text2logo.com/

http://www.txt2jpg.com/

http://www.crecon.com/newbanners.html

http://www.logomaker.com/

http://www.grsites.com/logo/

Leave a Reply 527 views, 2 so far today |
Tags: ,
  • No Related Post
Follow Discussion

2 Responses to “மிகச்சிறந்த லோகோக்களை உருவாக்க 11 ஆன்லைன் தளங்கள்”

  1. InkAPoint Says:

    உங்கள் முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Trackbacks

  1. Tamilish.com  



© 2008 - 2010 Tamil Tech Information.