| Mobile | RSS

இணையத்தில் பாதுகாப்பாக உலாவ – AVG LinkScanner

April 21st, 2009 | 2 Comments | Posted in நுட்பங்கள், மென்பொருள் by கார்த்திகேயன்
ADVERTISEMENT


இணையத்தில் பாதுகாப்பாக உலாவ  AVG Link Scanner என்னும் இலவச மென்பொருள் மூலமாக உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளலாம்.

இணையத்தில் பாதுகாப்பாக உலாவ - AVG LinkScanner



பெரும்பாலும் பலரும் தேடு பொறியை உபயோகபடுத்தும் போது பல தேவையில்லாத கெடுதியான தளங்கள் தேடு பொறியில் சிக்கும் அப்போது இந்த AVG Link Scanner மூலமாக கெடுதியான தளங்களை அறிந்த்து கொள்ளலாம் அது மட்டும் இல்லாமல் AVG LinkScanner ஒவ்வோரு தளத்தின் IP முகவரி, கடைசியாக பரிசோதித்த தேதி மற்றும் அத்தளம் நல்ல தளமா அல்லது தீய தளமா என்று சொல்லிவிடும். இந்த மென்பொருள் Internet explorer மற்றும் Firefox இணைய உலாவியில் மட்டுமே இயங்கும்

AVG Link Scanner தரவிறக்கம்


Leave a Reply 655 views, 2 so far today |
Tags: , , ,
Follow Discussion

2 Responses to “இணையத்தில் பாதுகாப்பாக உலாவ – AVG LinkScanner”

  1. தியாகராஜன் Says:

    அன்புடையீர்!
    இது அநேகமாக நெருப்பு நரியின் WOT போன்றதுதானே?
    (தமிழ்நெஞ்சம் அறிமுகப்படுத்தியது)

  2. கார்த்திகேயன் Says:

    இந்த மென்பொருள் IE and Firefox உலாவியிலும் வேலை செய்யும் ……….




© 2008 - 2010 Tamil Tech Information.