| Mobile | RSS

AMD யின் புதிய 3D இணைய உலாவி

April 12th, 2009 | No Comments | Posted in தொழில்நுட்ப செய்திகள் by கார்த்திகேயன்
ADVERTISEMENT


AMD நிறுவனம் செயலி (Processor)கள் செய்வதில் ஒரு முன்னனி நிறுவனம். அந்நிறுவனம் புதிய 3D இணைய உலாவியை அறிமுகப்படுத்தியுள்ளது இதன் பெயர் : AMD Fusion Media Explorer

AMD யின் புதிய 3D இணைய உலாவி

இந்த இணைய உலாவியை நிறுவ உங்களிடம் விண்டோஸ் விஸ்டா அல்லது அதற்க்கு பின் வந்த விண்டோஸ் இயங்குதளங்களில் உபயயோகப்படுத்தலாம்.



Download AMD FME beta

Leave a Reply 319 views, 1 so far today |
Tags: , , ,

Comments are closed.




© 2008 - 2010 Tamil Tech Information.