| Mobile | RSS

இலவச டொமைன்கள் வேண்டவே வேண்டாம் – ஏன்?

March 21st, 2009 | 3 Comments | Posted in ஆலோசனைகள் by தமிழ்நெஞ்சம்
ADVERTISEMENT


நம்மில் வலைப்பதிவு (blog / web sites) வைத்திருப்போர்கள் சிலர் .tk மற்றும் .co.cc போன்ற இலவச domain சேவைகளை வழங்குவோர்கள் பக்கம் மாறியிருப்போம்.

Free Domain

Free Domain

அவர்களது சேவையைப் பற்றிய சில உண்மைகள் :
Major Problems in free domains



1) அவர்களிடம் நீங்கள் இலவசமாக வாங்கிய domain பெயரானது எப்போதுமே உங்களுக்கே உங்களுக்கான சொந்தமாக இருக்கப் போவதில்லை.

2) எந்த domain பெயரை நீங்கள் பதிவு செய்து இலவசமாகப் பயன்படுத்துகிறீர்களோ – அதே பெயருக்கு வேறு ஒரு நபர் பணம் செலுத்தி வாங்கிவிடத் தயாராக இருந்தால் – உங்களுக்குத் தகவல் இழப்பு  (data loss) ஏற்பட்டுவிடும். உங்களுக்கு வழங்கப்பட்ட இலவசச் சேவை ரத்து செய்யப்பட்டு உங்கள் domainஐ அடுத்தவருக்குக் கொடுத்து விடுவார்கள்.

3) உங்களுக்கு இலவசச் சேவையை வழங்கும் domain provider ஆனவர் – எந்த நேரமும் உங்களுக்கு வழங்கும் சேவையை நிராகரிக்கலாம். அது அவர்கள் அளித்த வாக்குறுதிகளில் ஒன்று. நீங்கள் அதை ஏற்றுக்கொண்ட பிறகுதான் – அந்தப் பயனை அனுபவிக்கிறீர்கள்.

4) உங்களுக்கு வழங்கப்பட்ட domain ஆனது TLD (Top Level domain) வகையைச் சேர்ந்ததல்ல. அது தேடுபொறி (search engine)களால் எப்போதும் sub domain ஆகவே கருதப்படும்.

எனவே, இதுவரையில் இலவச டொமைன் சேவைகளை அனுபவித்த அன்பர்கள் – இனிமேலாவது அவற்றை விட்டுவிட்டு புதிய டொமைன் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளவும் (domain registration).

Leave a Reply 543 views, 1 so far today |
Tags:
  • No Related Post
Follow Discussion

3 Responses to “இலவச டொமைன்கள் வேண்டவே வேண்டாம் – ஏன்?”

  1. Juergen Krueger Says:

    Thanks for the info. I registered a site from Yahoo Small Business with hosting facility costs 2000 INR per annum.

  2. tamilnenjam Says:

    Thanks to : Juergen Krueger

Trackbacks

  1. Tamilish.com  



© 2008 - 2010 Tamil Tech Information.