| Mobile | RSS

101 மிகச்சிறந்த மென்பொருட்களும், தளங்களும் உங்களுக்காக

March 31st, 2009 | 6 Comments | Posted in மென்பொருள் by தமிழ்நெஞ்சம்
ADVERTISEMENT


இணைய உலகில் வசிக்கும் இணைஞர்களுக்கு ஒரு நற்செய்தி.

எத்தனை மென்பொருட்கள் வணிகரீதியிலாக (commercial) வெளிவந்தாலும், ஒவ்வொன்றையும் விஞ்சும் வகையில் நல்ல மென்பொருட்களாகவும் மிகத் தரமானதாகவும், மேலும் இலவசமாகவும் கிடைக்கும் அருமையான 101 பயன்பாடுகளை (freeware applications) வரிசைப்படுத்தியுள்ளனர்.

101 Freeware Applications for you

101 Freeware Applications for you



அலைபேசி, கணினி, சமூகக் குழுமங்கள் (social groups) இப்படிப் பலதரப்பட்ட பிரிவுகளில் அமைந்த 101 மென்பொருட்களும், இணையத்தளங்களும் – நெடிய ஆராய்ச்சிக்குப் பிறகு சான்றழிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

கணினித் திறனை மேம்படுத்துபவை (enhance), பாதுகாப்புத் தன்மையை அதிகரிப்பவை, இசை, புகைப்படம், காணொளி (video) ஆகியவற்றைக் கையாளும் வகையில் அமைந்துள்ள மென்பொருட்கள் போன்றவையும் இதில் அடக்கம்.

11 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதில் ஒவ்வொரு பிரிவிலும் மிகமிகச் சிறந்ததையும் குறிப்பிட்டுள்ளனர்.

அகர வரிசைப்படி மிகமிகச் சிறந்தவை கீழே:

>> Advanced SystemCare Free
>> Avast Home Edition
>> Digsby
>> DVD Flick
>> Gmail Labs
>> Google Calendar Sync
>> List.it
>> OpenOffice.org
>> PhotoPerfect Express
>> Qitera
>> Shazam
>> Songbird
>> Windows Live Sync
>> Wubi Ubuntu Installer

இங்கே சொடுக்கி அனைத்துப் பயன்பாடுகளையும் பார்வையிடவும்.

Leave a Reply 2081 views, 4 so far today |
Tags:
  • No Related Post
Follow Discussion

6 Responses to “101 மிகச்சிறந்த மென்பொருட்களும், தளங்களும் உங்களுக்காக”

  1. Dr.R.Gunaeelan Says:

    தங்கள் பதிவு பயனுள்ளதாகவுள்ளது.வாழ்த்துக்கள்.

  2. Juergen Krueger Says:

    Great info!

  3. tamilnenjam Says:

    Thanks to : Juergen Krueger

  4. வடுவூர் குமார் Says:

    Wubi – Ubuntu மிகவும் அருமை.

  5. tamilnenjam Says:

    Thanks to : வடுவூர் குமார்

  6. விருபா Says:

    தமிழ்நெஞ்சம்,

    இவற்றில் எத்தனை இந்திய மென்பொருள் என்று தெரியுமா?




© 2008 - 2010 Tamil Tech Information.