| Mobile | RSS

ரிலையன்ஸ் Net Connect Broadband +

March 16th, 2009 | 3 Comments | Posted in தொழில்நுட்ப செய்திகள் by கார்த்திகேயன்
ADVERTISEMENT


ரிலையன்ஸ் நிறுவனம் Net Connect Broadband + என்னும் சேவயை 35 நகரகங்கள் 20,000 சிறு நகரங்கள் மற்றும் 4.5 லட்ச்சம் கிராமங்களில் கம்பியில்லா அதிவேக இனையத்தை (Wireless Internet) தருகிறது.

upload (1.8 Mbps) மற்றும் Download ( 3.1 Mbps) வேகத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தருகிறது.

மற்ற நிறுவன சேவையை ஒப்பிடுகையில் இந்த வேகம் 20 மடங்கு அதிவேகமானது.



இந்த சேவையை உங்கள் மடிக்கனினியிலும்  (USB Modem) வழியாக இனைத்து அனுபவிக்கலாம்.

ரிலையன்ஸ் Net Connect Broadband +

முதலில் வரும் 1 லட்ச்சம் சந்தாதாரர்களுக்கு Rs 3,500 கட்டினால் (USB Modem) மற்றும் 2 மாத கால வரையற்ற இனைய சேவையை அனுபவிக்கலாம்.

மேலும் உங்கள் ஊரில் இந்த சேவை இருகிறதா என்று தெரிந்த்து கொள்ள இங்கே சொடுக்கவும்.

Leave a Reply 533 views, 2 so far today |
Follow Discussion

3 Responses to “ரிலையன்ஸ் Net Connect Broadband +”

  1. arivazhagan Says:

    “ரிலையன்ஸ்”பொறுத்தவரை மிக நல்ல technology மிக மட்டமான நிர்வாகத்திடம் இருப்பதால் அதனால் தன்னுடைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை! ஒரு வேளை அவர்கள் நிர்வாகமும் தொடர்ந்த வாடிக்கையாளர்களை விரும்ப வில்லையோ என்னவோ?

  2. கார்த்திகேயன் Says:

    ஒரு வேளை அவர்கள் நிர்வாகமும் தொடர்ந்த வாடிக்கையாளர்களை விரும்ப வில்லையோ என்னவோ?

    இந்த டெக்னாலஜி இப்பொழுது தான் இந்தியவற்கு வந்த்துள்ளது.

Trackbacks

  1. Tamilish.com  



© 2008 - 2010 Tamil Tech Information.