< Browse > Home / தொழில்நுட்ப செய்திகள், மென்பொருள் / Blog article: கூகிள் குரோம் 2.0 பீட்டா

| Mobile | RSS

கூகிள் குரோம் 2.0 பீட்டா

March 18th, 2009 | 2 Comments | Posted in தொழில்நுட்ப செய்திகள், மென்பொருள் by கார்த்திகேயன்
ADVERTISEMENT


கூகிள் நிறுவனம் தனது குரோம் 2.0 பீட்டா இனைய உலாவியை பொது மக்களுக்கு வெளியிட்டுள்ளது.

இதன் சிறப்பம்சங்களை பற்றி பார்ப்போம்.



1. Faster : தற்ப்போது உள்ள நிலையான குரோம் வெளியீடை விட மிகவும் அதி வேகத்தில் இயங்கும்.

2. Form Autofill : நீங்கள் அடிக்கடி பல இனைய தளங்களில் பதிவு செய்து வருவபரா? அப்படியெனில் இந்த வசதி உங்களை பற்றி விபரங்களை உங்கள் கனினியில் சேமித்துக் கொள்ளும். நீங்கள் இந்த வசதியை பயன்படுத்தும் போது ஒவ்வொரு முறையும் உங்கள் தகவல்களை அதே எடுத்து கொடுக்கும் மேலும் உங்கள் தகவலை நிரப்ப வசதியாக இருக்கும்.

Google Chrome 2.0 Beta

Google Chrome 2.0 Beta

3.Zoom : இந்த வசதி நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பக்கத்தை பெரியதாகவும் சிறியதாகவும் மாற்ற உதவியாக இருக்கும்.

  • Zoom In  short cut key :  CTRL ++
  • Zoom Out short cut key : CTRL +-
  • To Come back normal page : CTRL+0

Google Chrome 2.0 Beta

4. Auto Scroll : இந்த வசதி நீங்கள் ஒரு பெரிய இனைய பக்கத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது உங்கள் Mouse நடுவில் உள்ள சக்கரத்தை (Mouse Wheel) முன்னும் பின்னும் நகர்த்தும் போது உங்கள் இனைய பக்கம் மேலும் கீழும் நகர்ந்து செல்லும்.

5. Drag Tabs : இந்த வசதி  நீங்கள் ஒரு tabஐ எங்கும் நகரத்தி செல்லலாம். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

கூகிள் குரோம் பீட்டா தரவிறக்கம்

Leave a Reply 1275 views, 1 so far today |
Follow Discussion

2 Responses to “கூகிள் குரோம் 2.0 பீட்டா”

  1. வடுவூர் குமார் Says:

    தமிழ் உள்ளீடு செய்யமுடிகிறதா?

Trackbacks

  1. Tamilish.com  



© 2008 - 2012 Tamil Tech Information.