< Browse > Home / Archive by category 'மென்பொருள்'

| Mobile | RSS

உங்கள் Opera இணைய உலாவியை எங்கும் எடுத்து செல்லலாம்

Opera 9.64 USB  இணைய உலாவியை எங்கும் எடுத்து செல்லலாம். இந்த Opera 9.64 USB இனணய உலாவியை உங்கள் pen drive அல்லது flash driveல் எடுத்து செல்லலாம்.

[Read More.. ]


கூகிள் குரோம் 2.0 பீட்டா

கூகிள் நிறுவனம் தனது குரோம் 2.0 பீட்டா இனைய உலாவியை பொது மக்களுக்கு வெளியிட்டுள்ளது.

[Read More.. ]


வீடியோபேட் – இலவச வீடியோ எடிடிங்க் மென்பொருள்

VidoPad – A Freeware Application for Video Editing Purpose டிஜிடல் வீடியோக் (Digital Video) கோப்புகளில் இருந்து ஒரு தொடர்ச்சியான படத்தை உருவாக்குவது என்பது இது வரை உங்களுக்குக் கடினமாக இருந்திருக்கலாம். ஒரே ஒரு வீடியோ கோப்பிலிருந்தோ / நிறையக் கோப்புகளில் இருந்தோ ஒரு அருமையான தொடர்படத்தை (continuous movie) உருவாக்குவதற்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம்.

[Read More.. ]


FLV லிருந்து டிவிடி. டிவிடியிலிருந்து FLV மாற்றுவதற்கு

யூடியூப் போன்ற வீடியோத்தளங்களில் இருந்து ஏராளமான வீடியோக்களை இணையிறக்கம் செய்திருப்போம்.அந்த வீடியோக் கோப்புகள் அனைத்துமே FLV எனப்படும் Flash Video வகையில் அமைந்திருக்கும். அவற்றைக் கணினியிலோ, அலைபேசிக் கருவிகளிலோதான் பார்த்து மகிழலாம். ஆனால் இந்த FLV கோப்புகளை DVD வடிவிற்கு மாற்றி பெரிய தொலைக்காட்சித்திரையில் பார்த்து மகிழ ஏதேனும் மென்பொருட்கள் உள்ளனவா என்று தேடியபோது கிடைத்த மென்பொருட்களை இந்தப் பதிவின் வாயிலாகத் தருகிறேன்.

[Read More.. ]


நெருப்பு நரியின் வேகத்தை இன்னும் இன்னும் இன்னும்…

நெருப்பு நரியில் உலவும் நண்பர்களுக்காக மற்ற எல்லா உலவிகளையும் விட நெருப்பு நரி பாதுகாப்பானதாகவும், வேகம் அதிகமானதாகவும் இருந்தாலும் அதன் வேகத்தை இன்னும் அதிகரிக்கச் செய்வதற்காக ஒரு மென்பொருள் உண்டு.

[Read More.. ]


MSN கனடாவின் இலவச wallpaper மேலாளர்

MSN கனடா இலவச wallpaper மேலாளரை தருகிறது இதை வைத்து உஙகள் படங்களை (Edit) செய்யலாம் உஙகள் கனினியில் உள்ள wallpaperஐ குறிப்பிட்ட நேரத்தில் வேறு wallpaperஐ மாற்றம் செய்யலாம்.

[Read More.. ]


  • Page 2 of 2
  • <
  • 1
  • 2



© 2008 - 2012 Tamil Tech Information.