விண்டோஸ் 7 புதுப்பித்தல் ஆலோசகர்
மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 7 RC ஐ அறிமுகப்படுத்தியது, ஆனால் உங்கள் கணினி விண்டோஸ் 7ஐ நிறுவ ஏற்றதா ? என்று எவ்வாறு சோதிப்பது ? பலர் தங்கள் கணினியை இன்னும் விண்டோஸ் XPயின் வடிவமைப்பை வைத்துள்ளனர்.
[Read More.. ]மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 7 RC ஐ அறிமுகப்படுத்தியது, ஆனால் உங்கள் கணினி விண்டோஸ் 7ஐ நிறுவ ஏற்றதா ? என்று எவ்வாறு சோதிப்பது ? பலர் தங்கள் கணினியை இன்னும் விண்டோஸ் XPயின் வடிவமைப்பை வைத்துள்ளனர்.
[Read More.. ]போன பதிவில் விண்டோஸ் 7 விண்டோஸ் XP யை virtual முறையில் இயங்க வைக்கும் என்று கூறியிருந்தோம். ஆனால் இந்த வசதியை பயன்படுத்த உங்கள் கணினியின் வன்பொருள் உங்களுக்கு அனுசரணை (Support) வழங்குமா என்று எவ்வாறு பரிசோதிப்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
[Read More.. ]இணையத்தில் பாதுகாப்பாக உலாவ AVG Link Scanner என்னும் இலவச மென்பொருள் மூலமாக உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளலாம்.
[Read More.. ]குறுக்கு பதிவு : http://ria.tamiltech.info அன்பு வாசகர்களுக்கு கடந்த மாதங்களில் ஒரு பதிவும் செய்யவில்லை, இருந்தாலும் வாசகர்களின் எண்னிக்கை அதிகரித்துள்ளது எனவே தொடர்ந்து எழுதலாம் என முடிவு செய்துள்ளேன். அது மட்டும் இல்லாமல் இனிமேல் http://tamilphp.blogspot.com என்ற முகவரியில் இருந்து http://ria.tamiltech.info என்று மாற்றியுள்ளேன்.
[Read More.. ]நேற்று ஒரு கோப்பினை டோரண்ட்(torrent) உதவியுடன் இணையிறக்கம் (download) செய்தேன். அதன் கொள்ளளவு 11GB. அதை நான் DVD ல் பதிவதற்கு முயற்சித்தேன்.
[Read More.. ]இணைய உலகில் வசிக்கும் இணைஞர்களுக்கு ஒரு நற்செய்தி. எத்தனை மென்பொருட்கள் வணிகரீதியிலாக (commercial) வெளிவந்தாலும், ஒவ்வொன்றையும் விஞ்சும் வகையில் நல்ல மென்பொருட்களாகவும் மிகத் தரமானதாகவும், மேலும் இலவசமாகவும் கிடைக்கும் அருமையான 101 பயன்பாடுகளை (freeware applications) வரிசைப்படுத்தியுள்ளனர்.
[Read More.. ]கணினி விளையாட்டுகளை விரும்பாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். என் நண்பர் ஒருவர் எந்த நேரமும் கணினியில் விளையாடிக்கொண்டே இருப்பார். எங்கிருந்தாவது புதிய புதிய விளையாட்டுகளை தரவிறக்கம் செய்து விளையாடி மகிழ்வார். “வாழ்வது ஒரு முறை – நமக்கென வாழ்வதே நன்முறை”- என்பது அவரது தத்துவம்.
[Read More.. ]புதிதாக ஒரு USB வகையைச் சேர்ந்த Flash Drive வாங்கி இருப்போம். அதன் செயல் வேகத்தை அத்துடன் ஒரு கையேட்டில் குறித்திருப்பார்கள். ஆனால் அது உண்மை தானா? உண்மையிலேயே ஒரு USB 2.0 வகையைச் சேர்ந்த நினைவகக் கருவியானது (memory device) அதன் செயல்பாட்டை நல்ல முறையில் நடத்துகிறதா?
[Read More.. ]நம் கணினியில் இயங்குதளத்துடன் (Operating System) வேறு ஏதேனும் மென்பொருட்களை (Software applications) நிறுவும்போது, சில ஃபோல்டர்கள் உருவாகும். பின் வேறு ஒரு காரணத்துக்காக அந்தப் பயன்பாட்டினை கணினியிலிருந்து அழிப்பதற்காக Uninstall செய்வோம். ஆனால் அது குறிப்பிட்ட சில ஃபோல்டர்களை (folders) அழிக்காமலேயே விட்டுவிடும். இது போல கணினியில் தேவையில்லாத காலி ஃபோல்டர்கள் (empty folders) நிறைய உருவாகி இருக்கும்.தவறுதலாக நாமே New Folder உருவாக்கி இருப்போம்.ஆனால் அழிக்க மறந்திருப்போம்.
[Read More.. ]ரேபிட்ஷேர் (Rapidshare)எனப்படும் கோப்புப்பகிர்வான்(file sharing) தளத்தில் உலகமெங்கும் உள்ள பயனர்கள் (users) எண்ணற்ற கோப்புகளை (files)ஏற்றி வைத்துள்ளனர். ஏற்றப்பட்ட (uploaded) கோப்புகளின் சுட்டிகளை (links) பிறருக்குச் சொல்லிவிடுவார்கள். அந்தச் சுட்டி தெரிந்தவர்கள் இணையிறக்கிக் (download)கொள்ளலாம்.
[Read More.. ]நாம் கணினியில் இருக்கும் தகவல்கள், படங்கள், பாடல்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக அவற்றை குறுந்தகடுகளான சிடி/டிவிடி ஆகியவற்றில் பதிந்து வைக்கும் பழக்கத்தை உடையவர்கள். சாதாரணமாக CD/ DVD களில் தகவல்களை ஏற்றும் செயலை burning என்போம்.
[Read More.. ]Opera 9.64 USB இணைய உலாவியை எங்கும் எடுத்து செல்லலாம். இந்த Opera 9.64 USB இனணய உலாவியை உங்கள் pen drive அல்லது flash driveல் எடுத்து செல்லலாம்.
[Read More.. ]
