< Browse > Home / Archive by category 'மென்நூல்'

| Mobile | RSS

அங்கீகரிக்கப்பட்ட இலவச விண்டோஸ் 7 ஆலோசனைகள் மற்றும் தந்திரங்கள்-மென்புத்தகம்

மைக்ரோசாப்ட் UK அங்கீகரிக்கப்பட்ட இலவச விண்டோஸ் 7 ஆலோசனைகள் மற்றும் தந்திரங்களை மென்புத்தக தொகுப்பு வடிவில் இலவசமாக தந்த்துள்ளார்கள்.

[Read More.. ]


விண்டோஸ் 7 உருவத் தொகுப்பு

நீங்கள் விண்டோஸ் XP/விண்டோஸ் 2003 அல்லது வேறு விண்டோஸ் இயங்குதளங்கள் வைத்திருந்த்தால் உங்கள் இயங்குதளத்தை விண்டோஸ் 7க்கு மேம்படுத்தாமலேயே உங்கள் இயங்குதளத்தை விண்டோஸ் 7 ஆக மாற்றலாம்.

[Read More.. ]


மைக்ரோசாப்ட் இலவச மென்நூல்கள்

மைக்ரோசாப்ட் press இலவச Visual Basic 2008 Express Edition மற்றும் Windows Small Business Server 2008 Administrator’s Companion ஆகிய இரண்டு மென்புத்தகங்களை தருகிறது.

[Read More.. ]


இலவச Illustrated C# 2008 மென்புத்தகம்

நீங்கள் கணினி துறையில் ஒரு நிரலரா? (Prgorammer) ah ? C# படிக்க ஆர்வம் இருக்குமே ஆனால் இதோ உங்களுக்காக Illustrated C# 2008 மென்புத்தகம் இலவசமாக இறக்கிக் கொள்ளலாம்.

[Read More.. ]


Shahi – இணைய விழிசார் அகராதி

சில வருடங்களுக்கு முன்னால் வரை நாம் ஒரு ஆங்கில வார்த்தையின் அர்த்தத்தை தேட நம்க்கு 10 – 20 நிமிடங்கள் தேவைபடும். ஆனால் இன்றோ இணையத்தில் பல அகராதி தளங்கள் வந்து விட்டன இருந்தாலும், இன்றைய தொழில்நுட்பம் ஒரு படி மேலே சென்று விட்டது.

[Read More.. ]


கணினி விளையாட்டுகளைத் தரவிறக்கம் செய்ய 5 தளங்கள்

கணினி விளையாட்டுகளை விரும்பாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். என் நண்பர் ஒருவர் எந்த நேரமும் கணினியில் விளையாடிக்கொண்டே இருப்பார். எங்கிருந்தாவது புதிய புதிய விளையாட்டுகளை தரவிறக்கம் செய்து விளையாடி மகிழ்வார். “வாழ்வது ஒரு முறை – நமக்கென வாழ்வதே நன்முறை”- என்பது அவரது தத்துவம்.

[Read More.. ]


கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி மென்நூல்

அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள  வளர்தமிழ் மன்றம் 1998 ஆம் ஆண்டு வெளியிட்ட கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி என்ற நூலை இங்கே மென்நூல் வடிவத்தில் இறக்கம் செய்து கொள்ளலாம்.

[Read More.. ]





© 2008 - 2012 Tamil Tech Information.