மைக்ரோசாப்டின் வரலாறு 1975 முதல்..
ஒரு நல்ல செய்தியைக் கூறுகிறேன் – மைக்ரோசாப்ட் விரும்பிகளே! Microsoft நிறுவனத்தின் வரலாற்றுச் சரித்திரத்தை அறிந்துகொள்ள ஆவலுடன் இருப்பவர்களே! இப்போது Channel9 என்கிற இணையத் தளத்தில் “The History of Microsoft” என்கிற ஒரு காணொளித்தொடர் நிகழ்ச்சியை நீங்கள் காணலாம்.
[Read More.. ]


